புதன் பெயர்ச்சியால் உருவான சதுர்கிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி

Career समाचार

புதன் பெயர்ச்சியால் உருவான சதுர்கிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி
HealthBudhan PeyarchiBudhan Peyarchi Palangal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 60 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 230%
  • Publisher: 63%

Budhan Peyarchi Palangal:புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் சதுர்கிரகி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மே மாதத்தின் கடைசி நாளில், தர்க்க சாஸ்திரம், புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் மேஷத்தை விட்டு வெளியேறி ரிஷபத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

புதன் ரிஷபத்தில் நுழையும்போது அந்த ராசியில் ஏற்கனவே சூரியன், சுக்கிரன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் இருக்கும். இந்த நிலையில் புதனும் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவதால் ரிஷபத்தில் சதுர்கிரஹி யோகம் உருவாகும். புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் சதுர்கிரகி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். பண வரவு அதிகமாகி பொருளாதார நிலை சீராகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!'கூட்டுச் சதி...' சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார் - என்ன விஷயம்?Good Bad UglyGobichettipalayamதமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Health Budhan Peyarchi Budhan Peyarchi Palangal Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Transit In Taurus Mercury Budh Gochar Budh Budh Gochar In Rishab Rishabathil Budhan Peyarchi Zodiac Signs ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி பதவி உயர்வு ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி புதன் புதன் பெயர்ச்சி புதன் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் சதுர்கிரஹி யோகம் சதுர்கிரகி யோகம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிஇன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிBudhan Peyarchi Palangal: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
और पढो »

குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்ஒரு வருடம் கழித்து, குரு ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குபேர ராஜயோகம் உருவானது. இந்த அரிய நிகழ்வால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் கடந்த ஆண்டு மகர ராசியிலிருந்து தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆனார்.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் மாளவ்ய யோகம் உருவாகி வருகிறது. இந்த ராஜயோகத்தின் பலன்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
और पढो »

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்Budhan Peyarchi: புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள்.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றிசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றிSani Vakra Peyarchi: அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-15 18:47:06