Lord Tirupati Venkateswara : புதன் உச்சமடைந்திருக்கும் கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சமடைவதால் திருப்பதி பெருமாளுக்கே வந்த நிலைமை
Reason For Tirupati Balaji Always Debtor : உச்சத்தில் உள்ள புதன் மிகவும் திருப்பதி வெங்கடேச பெருமாளை குறிக்கிறது. புதன் உச்சமடைந்திருக்கும் கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சமடைவதால் பாவம் பெருமாளுக்கே வந்த நிலைமை இது...புதனின் செல்லப் பிள்ளைகள்Lord ShaniJupiter Retrograd Transit8th Pay Commissionநவகிரகங்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதேபோல, கிரகங்களில் விஷ்ணுவைக் குறிக்கும் கிரகம் புதன் கிரகம் ஆகும். உச்சத்தில் உள்ள புதன் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாளை குறிக்கிறது.
இதனால் தான், மனைவியே செல்வத்தின் கடவுளாக இருந்தாலும், கணக்கில் அடங்காத காணிக்கைகள் வந்து உலகில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாக திருப்பதி திருக்கோவில் திகழ்ந்தபோதிலும், திருமணத்திற்கு வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாமல் வெறும் வட்டியையே வெங்கடாசலபதி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனைஇதைத் தவிர, கன்னி என்பது உச்ச புதனின் ராசி என்பதால் தான் திருப்பதி பெருமாள், நின்ற கோலத்தில் அருள்புரிகிறார் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேபோல, லக்கினங்களில் ஆறாவதாக கன்னி இருக்கிறது.
வித்யாதேவியான சரஸ்வதிக்கு புதன்தான் அதிபதி. ஒருவரின் ஜாதகத்தில் புதனின் நிலை வலுவாக இருந்தால் அவர், உயர்கல்வி, ஆராய்சிக்கல்வி என புத்தியை விருத்தியாக்கும் வேலையை செய்வார். அதிலும் புதன் வலுத்து செல்வாய் சுபத்துவமாக இருக்கும் ஒரு ஜாதகர் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளைப் படிப்பார்.ஜோதிடத்தில் கல்வியை குறிக்கும் இடங்கள் 2,4,5,9 என்றாலும் தரமான கல்வி மற்றும் உயர்கல்வியை உறுதி செய்வது நான்காம் இடத்தில் புதன் இருக்கும் நிலை தான்.
Interesting Reason For Debtor Lord Tirupati Venka Tirupati Perumal Lakshmi Devi Maharashtra Kolapur Budh Bagwarn Navagraha Sun Mars Mercury Guru Bagwan Sukran Sanidev Zodiacs Kanni Rasi Mithuna Rasi
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அதிக கொலஸ்ட்ரால் தான் மாரடைப்புக்கு காரணமா? தப்பா நினைச்சிட்டு இருக்காதீங்கHigh Cholesterol : மாரடைப்புக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதே காரணம் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், அதுமட்டுமே காரணம் அல்ல என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »
சதுர்மாதத்தில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் கண் துஞ்சினால் உலகை காப்பது யார்?பாற்கடலில் பள்ளிகொண்டு நான்கு மாதங்கள் பகவான் விஷ்ணு நித்திரை செய்தால், அவரது கடமைகளுக்கு பொறுப்பேற்கிறார் சிவபெருமான்
और पढो »
GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
और पढो »
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?
और पढो »
சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
और पढो »
‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »