புதாதித்ய யோகம்! பண வரவால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கப்போகும் ராசிகள்!

Sun Mercury Conjunction समाचार

புதாதித்ய யோகம்! பண வரவால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கப்போகும் ராசிகள்!
Surya Budh YutiSurya Budh Yuti 2024Budh Gochar 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Surya Budh Yuti 2024: புதன், சூரியனுடன் ரிஷப ராசியில் இணைவதால் ஏற்படும் யோகம், யாருக்கெல்லாம் சகல செளபாக்கியங்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்....

RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைCSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..கிரகங்களின் அரசரான சூரியனும், நவகிரகங்களில் புத்திகாரகர் என்று அழைக்கப்படும் புதனும் இணைந்து வரும் கிரக இணைப்பினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்குசுப பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். ஜோதிடத்தில், கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நவகிரகங்களில் சூரியன் மற்றும் மற்ற எட்டு கிரகங்களின் நிலையும் உன்னிப்பாகக் அவதானிக்கப்படுகிறது. எல்லாஅவ்வப்போது தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன, அதனால் கிரக சேர்க்கை உருவாகிறது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள், ஒரே ராசியில் இருக்கும்போது, இந்த கிரக சேர்க்கை ஏற்படுகிறது. மே 31 அன்று ரிஷப ராசியில் சூரியனும் புதனும் இணைகின்றன அதன் பலன் எல்லா ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறுவிதமாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரம் மற்றும் தொழிலில் சுப பலன்கள் கிடைக்கும், சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்து கலவையான பலன்கள் இருக்கும்.மேலும் படிக்க | தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்!ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் பல நன்மைகள் ஏற்படும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Top Cooku Dupe CookuSmartPhoneSINGAPOREசவுதி அரேபியாவில் பிக்கினி உடையில் வலம் வந்த அழகிகள்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Surya Budh Yuti Surya Budh Yuti 2024 Budh Gochar 2024 Surya Budh Yuti 2024 Date Surya Budh Yuti 2024 Effect Surya Budh Yuti In 2024 Surya Budh Yuti 2024 Date And Time Surya Budh Yuti 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் சில ராசிகளுக்கு குபேர யோகத்தை தருவார்.
और पढो »

குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் இறைவனாக குறிப்பிடப்படுகிறார். குபேரனின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருந்தால், அவரது வாழ்வில் என்றும் பணம் மற்றும் செல்வத்தின் பற்றாக்குறை ஏற்படாது.
और पढो »

மேஷத்தில் புதன் பெயர்ச்சி: நாளை முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்மேஷத்தில் புதன் பெயர்ச்சி: நாளை முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு சுப பலன்களும் சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.
और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
और पढो »

மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்Trigrahi Yogam Formed In Aries: மேஷ ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.
और पढो »

குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 01:17:41