புதிய ரயில் டிக்கெட் ரூல்ஸ்... பயணிகளுக்கு 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்

Indian Railway Ticket Rules समाचार

 புதிய ரயில் டிக்கெட் ரூல்ஸ்... பயணிகளுக்கு 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்
New Railway Ticket Refund Policy75% Ticket RefundRailway Ticket Cancellation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Indian Railway Ticket Rules New : இந்திய ரயில்வே வெளியிட்ட ரயில் டிக்கெட் புதிய விதிமுறைகளின் படி ரயில் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்.

டிக்கெட் கேன்சல் செய்தால் 75% பணம் கிடைக்கும்கெட்ட கொழுப்பு vs நல்ல கொழுப்பு : உண்மையான விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள்CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!

Railways New Ticket Rules : இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு இப்போது குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் திரும்ப கிடைக்கும் பணம் தொடர்பான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி சில ரயில் பயணிகள் முன்பதிவு ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும்போது 75 விழுக்காடு பணத்தை திரும்ப பெற முடியும்.

கொரோனா தொற்று தொடங்கியதும் ரயில்வே துறை மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய சில சலுகைகளை அதிரடியாக நிறுத்தியது. இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டும் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். யாருக்கெல்லாம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் பயணத்தில் சிறப்பு சலுகை வழங்குகிறது என்ற விவரத்தை முழுமையாக பார்க்கலாம்.

மேலும் படிக்க | Railway Super APP : இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி, 2 நிமிடத்தில் ரயில் டிக்கெட் கன்பார்ம் மாணவர்கள் மற்றும் குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு ரயில் பயணங்களின் போது இந்திய ரயில்வே சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அதாவது மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பிறரின் உதவியின்றி பயணிக்க முடியாத முழு பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு ரயில்வே சலுகைகளை வழங்குகிறது, அவர்களுக்கு பொது வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் 3ஏசியில் 75% வரை தள்ளுபடி வழங்குகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Railway Ticket Refund Policy 75% Ticket Refund Railway Ticket Cancellation Passenger Refund Rules Indian Railways Ticket Discounts ரயில் டிக்கெட் ரூல்ஸ் இந்திய ரயில்வே டிக்கெட் புதிய விதிமுறைகள் ரயில் டிக்கெட் கேன்சல் புதிய விதிமுறை ரயில் டிக்கெட் புதிய விதிமுறைகள் ரயில் டிக்கெட் சிறப்பு சலுகைகள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் எவ்வளவு பணம் திரும் Senior Citizen Train Ticket Refund Indian Railways Special Concessions Disability Train Travel Discount Indian Rail Ticket Refund Rules 2024 Train Booking Refund Policy

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்Indian Railways, New Rule : ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.
और पढो »

புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எவ்வளவு நாட்களில் கிடைக்கும் என்ற சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »

ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
और पढो »

திருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவுதிருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவுTirupati special train : திருப்பதி பிரோமோற்சவத்திற்காக சென்னை - ரேணிகுண்டா இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு எஸ்பிஎல் சேவையை ரயில்வே இயக்க உள்ளது.
और पढो »

மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை பணம் வந்ததாக மெசேஜ் மட்டும் வந்து, அக்கவுண்டில் பணம் வரவில்லையா என்றால், பயனாளிகள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என அரசே அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.
और पढो »

ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?Thiruvallur Train Accident Latest Update : திருவள்ளூர், கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு ஒடிசா ரயில் விபத்தில் ஏற்பட்ட அதே சிக்னல் தவறு தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 11:41:21