புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!

New Ration Card Application समाचार

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!
Tamil Nadu Ration CardRation Card MistakesRation Card Application Process
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

New ration card application | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் அவை உடனடியாக நிராகரிக்கப்படும் என்பதால் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Ration card | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்யும்போது நீங்கள் செய்யவே கூடாத அடிப்படையான தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 4 வகையான ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அதாவது, முன்னுரிமை அட்டைகள் - சர்க்கரையை உள்ளடக்கிய அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 2.முன்னுரிமை - அந்தியோதய அன்னயோஜனா - 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 3. முன்னுரிமையற்ற அட்டைகள் - அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 4. சர்க்கரை விருப்ப அட்டை - அரிசியை தவிர சர்க்கரை உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். 5. பொருளில்லா அட்டை - எந்த ஒரு பொருளும் கிடைக்காது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Ration Card Ration Card Mistakes Ration Card Application Process Ration Card Rejection Reasons ரேஷன் கார்டு புதிய ரேஷன் கார்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ரேஷன் கார்டு விண்ணப்பம் தவறுகள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி Documents For New Ration Card Ration Card Types In Tamil Nadu How To Apply For A Ration Card Online Common Errors In Ration Card Forms Tips For Tamil Nadu Ration Card Applicants

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
और पढो »

ரேஷன் கார்டு இருந்தாலே மாதம் 1000 ரூபாய்... மகளிர் உரிமைத் தொகையில் லேட்டஸ்ட் அப்டேட்ரேஷன் கார்டு இருந்தாலே மாதம் 1000 ரூபாய்... மகளிர் உரிமைத் தொகையில் லேட்டஸ்ட் அப்டேட்இனி ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு
और पढो »

ரேஷன் கார்டு இருந்தால் கலைஞர் உரிமைத் தொகை - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புரேஷன் கார்டு இருந்தால் கலைஞர் உரிமைத் தொகை - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புKalaignar Magalir Urimai Thogai | ரேஷன் கார்டு இருக்கும் எல்லோருக்கும் கலைஞர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
और पढो »

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்..ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களே.. இதை செய்ய கட்டாயம் மறக்காதீர்கள்..Ration Card News: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு eKYC அப்டேட் குறித்து முக்கியத் தகவல்.
और पढो »

Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!Ration Card: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
और पढो »

இவர்களுக்கெல்லாம் பான்கார்டு ரத்து.. நீங்கள் உடனே செய்ய வேண்டியது இதுதான்இவர்களுக்கெல்லாம் பான்கார்டு ரத்து.. நீங்கள் உடனே செய்ய வேண்டியது இதுதான்Aadhaar-PAN linking | ஆதார் - பான் கார்டு இணைப்பு வீட்டிலிருந்தே செய்துவிடலாம். இதுவரை செய்யாதவர்கள் பான் கார்டு ரத்து செய்யப்படும்.
और पढो »



Render Time: 2025-02-19 13:24:50