புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காருக்கு போட்டியாக இருக்கும் Tata Altroz பற்றியும், இரண்டுக்குமான வித்தியாசங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காருக்கு போட்டியாக இருக்கும் Tata Altroz பற்றியும், இரண்டுக்குமான வித்தியாசங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.ஹேட்ச்பேக் பிரிவில் இந்த இரண்டு காரில் எதை வாங்கலாம்?கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!June 2024
சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேபுதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஒப்பீடு: புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மார்க்கெட்டில் போட்டியாக இருக்கும் ஒரு கார் என்றால் அது டாடா அல்ட்ராஸ் தான். இன்னும் சில மாடல்கள் இரண்டுக்கும் போட்டியாக இருந்தாலும், இந்த இரண்டு கார்களுக்கு இடையிலான சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம்.
Altroz டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டேட் கார் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் கனெக்ஷன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் ஆக்டிவேஷன் உடன் எலக்டிரிக் சன்ரூஃப் ஆகியவையும் இருக்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, Altroz GNCAP இலிருந்து 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 82PS ஆற்றலையும் 112NM முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.
Altroz மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது - 1.2-லிட்டர் NA , 1.2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் 4-சிலிண்டர் டீசல் . CNG இன் விருப்பமும் உள்ளது, இது கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஸ்விஃப்ட்டிலும் கிடைக்கலாம்.ஸ்விஃப்ட்டின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் வரை . அதேசமயம், அல்ட்ராஸின் விலை ரூ.6.65 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் வரை இருக்கும்.
Tata Altroz Price Comparison Maruti Swift 2024 Altroz Features Swift Vs Altroz மாருதி ஸ்விஃப்ட் டாடா அல்ட்ராஸ் புதிய ஸ்விஃப்ட் விலை புதிய அல்ட்ராஸ் கார் விலை புதிய ஸ்விஃப்ட் மைலேஜ் அல்ட்ராஸ் கார் மைலேஜ் Mileage Comparison Maruti Suzuki Tata Motors Swift AMT Altroz Variants
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
नई मारुति स्विफ्ट Vs टाटा अल्ट्रोज, जानें कीमत, फीचर्स और स्पेसिफिकेशन में क्या अंतरNew Maruti Swift And Tata Altroz Comparison: नई मारुति सुजुकी स्विफ्ट को 6.49 लाख रुपये (एक्स-शोरूम
और पढो »
ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Realme 6T GT இந்தியாவில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள், வேரியண்ட், விலை மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
और पढो »
Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
और पढो »
வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
और पढो »
New Maruti Swift vs Tata Altroz: టాటా ఆల్ట్రోజ్ వర్సెస్ న్యూ మారుతి స్విఫ్ట్ మధ్య తేడా, ఫీచర్లు, ధర ఎంతMaruti launches new maruti swift to competete with tata altroz know the comparision మారుతి సుజుకి నుంచి కొత్తగా వచ్చిన న్యూ మారుతి స్విఫ్ట్ టాటా ఆల్ట్రోజ్తో పోటీ పడుతోంది. టాటా ఆల్ట్రోజ్ పెట్రోల్, పెట్రోల్-సీఎన్జీ, డీజిల్ వేరియంట్లలో లభిస్తోంది.
और पढो »
Car Compare Report: 2024 Maruti Suzuki Swift vs Tata Altroz में कौन है कीमत से लेकर फीचर्स तक फायदे का सौदा, जानें यहां2024 Maruti Suzuki Swift vs Tata Altroz Compare: नई मारुति स्विफ्ट 2024 और टाटा अल्ट्रोज दोनों हैचबैक सेगमेंट की कार हैं, जो अपने स्टाइल, माइलेज और कीमत के लिए पसंद की जाती हैं।
और पढो »