புதுமண தம்பதிகளுக்கான நிதி ஆலோசனை

நிதி समाचार

புதுமண தம்பதிகளுக்கான நிதி ஆலோசனை
திருமணம்நிதிசேமிப்பு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 46%
  • Publisher: 63%

புதுமண தம்பதிகள் வாழ்வில் நிதி சார்ந்த பிரச்சனைகளை தடுக்க எதிர்கால திட்டங்களுக்கான கூட்டு முயற்சி மற்றும் பரஸ்பர புரிதல் அவசியம்.

புதுமண தம்பதிகள் வாழ்வில் எவ்வித பொருளாதார பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க, தங்களின் ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த விஷயங்களை குறித்து நல்ல புரிதலுக்கு வர வேண்டும். எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்து பேச வேண்டும். திருமணத்திற்கு கணவன் - மனைவி இருவரின் வாழ்வும் ஒன்றாகிவிடும். அவரவருக்கு தனித் தனி வேலையும், பழக்கவழக்கமும் இருந்தாலும், கணவன் - மனைவி இருவரும்தான் பெரும்பாலான நேரத்தை செலவிடப் போகிறார்கள். இருவரும்தான் எதிர்கால கனவுகளை இணைந்து நிறைவேற்றப் போகிறார்கள்.

அப்படியிருக்க, நிதி சார்ந்த விஷயத்திலும் இருவரும் ஒற்றுமையாகவே செயல்படுவதே சிறப்பான இல்லற வாழ்வுக்கு வழிவகுக்கும். உன் வருமானத்தை நீ பார்த்துக்கொள், என் வருமானத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், செலவுகளை மட்டும் பகிர்ந்துகொள்வோம் என கூறுவது ஆரோக்கியமான ஒன்று என்றாலும், அதில் பிரச்னைகளும் இருக்கின்றன. அதற்கு பதில் இருவரும் பரஸ்பரம் பேசி புரிந்துகொண்டு இருவரும் வருமானத்தையும் வைத்து செலவுகளை செய்வது மட்டுமின்றி எதிர்காலத்திற்கான சேமிப்பு, முதலீடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அது கணவன் அல்லது மனைவி என ஒற்றை நபரால் சாத்தியமாகாது. இருவரின் வருமானமும் ஒன்றாகும்போது தான் இது சாத்தியப்படும். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான மருத்துவம், கல்வி சார்ந்த செலவுகள் தொடங்கி தங்களின் ஓய்வு கால வருமானம் வரை அனைத்திற்கும் இருவரும் திருமணமான புதிதிலேயே நல்ல முடிவுக்கு வருவது சிறப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். சேமிப்பு குறித்தும், செலவு செய்வது குறித்தும் நீங்கள் இருவரும் என்ன நினைக்கிறீர்கள் என்பதை திருமணத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ பேசி தெரிந்துகொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன் பேசுவதும் நல்லதுதான். அதேபோல், இருவருக்கும் இருக்கும் கடன்கள் குறித்து இருவருமே தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், வீடு கட்டுவது, குழந்தைகளுக்கான கல்வி, சுற்றுலா திட்டங்கள் ஆகிய எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசி தெரிந்துகொள்ள வேண்டும். இது வருங்காலத்தில் தேவையற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

திருமணம் நிதி சேமிப்பு முதலீடு எதிர்கால திட்டங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுகர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவி திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

புது காதலர்கள், புதுமண ஜோடி அவசியம் இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்கபுது காதலர்கள், புதுமண ஜோடி அவசியம் இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்கRelationship Tips Tamil | புது காதலர்கள், புதுமண தம்பதிகளாக இருந்தால் இந்த டிப்ஸை பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையில் பிரிவு என்பதே வராது.
और पढो »

Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு மீண்டும் குட் நியூஸ்.... தயாராகும் நிதி அமைச்சகம்Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு மீண்டும் குட் நியூஸ்.... தயாராகும் நிதி அமைச்சகம்Budget 2025: 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகளுக்கான ஆயத்தப்பணிகளை நிதியமைச்சம் தொடங்கி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
और पढो »

PPF: மிடிள் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரராகலாம்.... பிபிஎஃப் திட்டத்தில் இப்படி சேமித்தால் சாத்தியம்PPF: மிடிள் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரராகலாம்.... பிபிஎஃப் திட்டத்தில் இப்படி சேமித்தால் சாத்தியம்PPF Maturity Calculator: முதலீட்டில் இருந்து அதிக வருமானம் பெற்று, வருமான வரி வரம்பிற்குள்ளும் வராமல் சேமிக்க வேண்டுமானால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இதற்கான நல்ல தீர்வாக அமையும்.
और पढो »

பெண்களுக்கு வேலை... எல்ஐசி கொண்டு வரும் புதிய திட்டம் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?பெண்களுக்கு வேலை... எல்ஐசி கொண்டு வரும் புதிய திட்டம் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?LIC Bhima Sakhi Yojana Scheme: எல்ஐசியின் பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தையும் உருவாக்குகிறது.
और पढो »

குட் நியூஸ்! ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், EPF பங்களிப்பில் மாற்றம்,: ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்குட் நியூஸ்! ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், EPF பங்களிப்பில் மாற்றம்,: ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 20:39:05