புத்தாண்டு ராசிபலன்: 2025-இல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.... சனி, குருவின் அருள் மழையால் பொற்காலம்

Big Success Luck To These Zodiac Signs समाचार

புத்தாண்டு ராசிபலன்: 2025-இல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.... சனி, குருவின் அருள் மழையால் பொற்காலம்
Big SuccessLuckNew Year 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 71 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 254%
  • Publisher: 63%

Most Lucky Zodiac Signs of New Year 2025: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரங்களின்படி 2025 இன் தொடக்கத்திலேயே குரு பகவானும் சனி பகவானும் தங்கள் நிலைகளில் மாற்றம் காண்கிறார்கள். அனைத்து கிரகங்களிலும் முக்கியமான கிரகங்களாக கருதப்படும் சனி மற்றும் குரு வின் மாற்றம் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் நன்மை உண்டாகும். இவர்களுக்கு அனைத்து விதமான வெற்றிகளும் குவியும். வாழ்க்கையில் செல்வமும் புகழும் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.மிதுனம்: குரு பெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்க்கையில் அனுகூலமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Big Success Luck New Year 2025 Lucky Zodiac Signs Of 2025 Zodiac Signs Sani Peyarchi Sani Peyarchi Palangal Guru Peyarchi Guru Vakra Nivarthi Guru Peyarchi Palangal Guru Gochar Shani Gochar Guru Margi Shani Gochar 2025 Jupiter Transit Guru Vakra Peyarchi Peyarchi Palangal Most Lucky Zodiac Signs Of New Year 2025 புத்தாண்டு 2025 புத்தாண்டு ராசிபலன் ராஜயோகம் பொற்காலம் சனி குரு சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி 2025 கிரக மாற்றங்கள் குரு வக்ர நிவர்த்தி குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் ராசிகள் சனி பகவான் குரு பகவான் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் முழு ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி Puthandu Rasipalan New Year Horoscope Most Succcessful Zodiac Signs Of New Year 2025

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!தீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!
और पढो »

சனி பெயர்ச்சி, பிற கிரக மாற்றங்கள்: 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்சனி பெயர்ச்சி, பிற கிரக மாற்றங்கள்: 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்Lucky Zodiac Signs of New Year 2025: மார்ச் 2025 இல் சனி தனது ராசியை மாற்றி மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »

சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு 3 நாட்களில் ராஜயோகம் ஆரம்பம்.... முழு ராசிபலன் இதோசனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு 3 நாட்களில் ராஜயோகம் ஆரம்பம்.... முழு ராசிபலன் இதோSani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். 139 நாட்கள் வக்ர நிலையில் இருந்த அவர் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ராசிகளில் ஏற்படவுள்ள தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... சனி பகவானின் விசேஷ அருள் கிட்டும்தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... சனி பகவானின் விசேஷ அருள் கிட்டும்Diwali Grah Gochar: நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான, பிரபலமான பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது.
और पढो »

தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம்... சனி அருளால் வெற்றிகள் குவியும்தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம்... சனி அருளால் வெற்றிகள் குவியும்Sani Peyarchi Palangal: தீபாவளிக்கு பிறகு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால், அதிகப்படியான லாபம் அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

புத்தாண்டு ராசிபலன்: 2025 -இன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்... சனி, குரு அருளால் ராஜயோகம்புத்தாண்டு ராசிபலன்: 2025 -இன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்... சனி, குரு அருளால் ராஜயோகம்Most Lucky Zodiac Signs of New Year 2025: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிக அற்புதனாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-04-25 18:56:43