புத்தாண்டுக்கு புது காலண்டர் வாங்கி வைக்கும் நேரத்தில், அதை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை பலர் அறியாது. வாஸ்து சாஸ்திரப்படி காலண்டரை மாட்டும் முறை குறித்து இந்த செய்தி
புத்தாண்டு வந்து விட்டது. இதையடுத்து பலரது வீட்டுக்கும் புது காலண்டர் வந்திருக்கும். அதை எந்த திசை யில் மாட்ட வேண்டும் தெரியுமா?காலையில் ‘இந்த’ விஷயங்களை 5 நிமிடம் செய்தால்..தொட்டதெல்லாம் வெற்றிதான்! வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. 75 நகரங்களில் 5ஜி மொபைல் சேவை தொடங்கும் வோடபோன் ஐடியா2024ஆம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பித்தார் போல் இருந்தது. ஆனால், அதற்குள் டிசம்பர் மாதம் முடிந்து, 2025ஆம் ஆண்டே தொடங்கி விட்டது.
பொதுவாக புத்தாண்டு தொடங்கியபின் பலர் காலண்டர் வாங்குவது, புது பொருட்கள் வாங்குவது போன்ற விஷயங்கள் நடைபெறும். பலர், காலண்டர் வாங்கி, அதை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை கூட பார்ப்பர். அப்படி, நாம் எந்த திசையில் காலண்டரை மாட்ட வேண்டும் தெரியுமா? சரி, புது காலண்டர்களை வாங்கினால் பழைய காலண்டர்களை என்ன செய்வது? அதிலும் சாமி படங்கள் போட்டிருந்தால் என்ன செய்வது? இது குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம். வருடா வருடம் புதுப்புது விஷயங்கள் நம்மை சுற்றி மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு புத்தாண்டும் மாறிக்கொண்டே இருப்பது, புதுப்புது காலண்டர்கள்தான். இந்தகாலண்டர்கள் யாரால் வழங்கப்பட்டாலும் முருகன், லட்சுமி, குபேரர், பெருமாள், கிரிஷ்ணன் உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இப்படி நாம் வாங்கி வைக்கும் காலண்டர்களை வாஸ்து சாஸ்திரப்படிதான் மாட்டி வைக்க வேண்டுமாம். புத்தாண்டுக்கு காலண்டர் மாட்டியவுடன், அதனை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியபடி மாட்ட வேண்டுமாம். அதிலும் குறிப்பாக அதில் சாமி படம் போடப்பட்டிருந்தால் சாமியின் முகம் வடக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் இருக்க வேண்டுமாம். இதன் காரணமாக வீட்டில் செல்வத்தின் வளர்ச்சி பெருகுவதுடன் தெய்வ அருளும் மேலோங்குமாம். அதே நேரத்தில், கேலண்டர் மாட்டக்கூடாத திசை என்ற ஒன்றும் இருக்கிறதாம். இதனை தெற்கு நோக்கியவாறு மாட்டவே கூடாதாம். அப்படி மாட்டினால், வீட்டில் உள்ளவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை ரீதியான வளர்ச்சிகளும் தடைபடுமாம். மாட்டி வைப்பது. இதனால் நாம் பலமுறை தேதிகளை கிழிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம். இப்படி, ஒரு வாரத்திற்கும் மேற்பட்டு நாம் தேதியை கிழிக்காமல் விட்டால் வீட்டில் எதுவும் முன்னேறாமல் இருக்குமாம
காலண்டர் வாஸ்து திசை புத்தாண்டு முறை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புத்தாண்டு ராசிபலன் 2025 : கஜலட்சுமி யோகம்... 6 ராசிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரிNew Year Rasipalan 2025 | புத்தாண்டு ராசிபலன் 2025-ல் கஜலட்சுமி யோகத்தால் 6 ராசிக்காரர்களுக்கு பம்பர் லாட்டரி அடிக்கப்போகிறது.
और पढो »
புதன் பெயர்ச்சி : புத்தண்டு தொடக்கத்திலேயே 3 ராசிகளுக்கு பம்பர் பலன்...!Budhan Peyarchi | புதன் கிரகம் காரணமாக புத்தாண்டு தொடக்கத்தில் பம்பர் பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்
और पढो »
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேரள பம்பர் லாட்டரி டிக்கெட் இன்னும் விற்பனைக்கு வராதது ஏன்?Kerala Christmas Bumper lottery Ticket கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஸ்பெஷல் கேரளா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை. அது ஏன் என்பதற்கான பின்னணி தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
और पढो »
மிகவும் ஸ்டைலான இந்த 8 இராசிக்காரர்கள் தனித்து நிற்க என்னலாம் செய்வார்கள் தெரியுமா!அக்காலத்திலிருந்து இக்காலம் வரை முன்னோர்கள் பின்பற்றிய முறை இந்த ராசிகள் மற்றும் நேரம். இவற்றைக் கணிப்பதற்காக சில ஜோதிடர்களை அணுகி இதற்கான பலன்களைக் கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.
और पढो »
இரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி! அரசு அதிரடி உத்தரவு!புத்தாண்டு தினத்தன்று மதுக்கடைகளை கூடுதல் நேரம் திறக்க அரசிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
और पढो »
புத்தாண்டு ராசிபலன் 2025 : லட்சுமி தேவி ஆசிர்வாதம் கிடைக்க 4 வாஸ்து பரிகாரங்கள்..!Rasi Palan | புத்தாண்டு 2025 உங்களுக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி அருள் கிடைக்க இந்த 4 வாஸ்து பரிகாரங்களை செய்துவிடுங்கள்.
और पढो »