பூரட்டாதியில் சனி பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் பிரச்சனைகளில் இருந்து விடுதலை

2025 New Year Lucky Zodiacs समाचार

பூரட்டாதியில் சனி பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் பிரச்சனைகளில் இருந்து விடுதலை
Sani Peyarchi PalangalSani Peyarchi 2025Sani Peyarchi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 49 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 177%
  • Publisher: 63%

Saturn Transit: சனி தேவன் தற்போது கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி, நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில், டிசம்பர் 27ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் அனைத்து ராசி களுக்கும் ஏதோ ஒரு வகையில் பலனைக் கொடுக்கும் என்றாலும், சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால், சில ராசி க்காரர்கள், தங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.Saturn Transit: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் சனி பகவான். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு ராசி யில் சஞ்சரிப்பார், எனினும் இந்த கால கட்டத்தில் அவர் அதில் அடங்கியுள்ள நட்சத்திரங்களிலும் பிரவேசிப்பார்.

உங்கள் வருமானத்தில் அபரிமிதமான உயர்வு இருக்கும். பொருளாதார வளங்களை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை அடையப்படும். கடினமாக உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும். மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். தனுசு: சனிபகவானின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றமான காலமாகும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்து, உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வுடன் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். நிதி ஆதாயம் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sani Peyarchi Palangal Sani Peyarchi 2025 Sani Peyarchi Shani Gochar Shani Gochar In Meen Astro News In Tamil Rasipalan ராசி ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி நக்ஷத்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் பூரட்டாதி நட்சத்திரம் Sani Peyarchi Palangal Sani Peyarchi Shani Lord Shani Astrology Rasipalan சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிசனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிSani Peyarchhi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் குபேர யோகம், வெற்றிகள் குவியும்குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் குபேர யோகம், வெற்றிகள் குவியும்Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் பணம், புகழ் அனைத்திலும் வெற்றிகுரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் பணம், புகழ் அனைத்திலும் வெற்றிGuru Peyarchi Palangal: 2025 -இல் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மை? யாருக்கு அதிர்ஷ்டம்? இந்த பதிவில் காணலாம்.
और पढो »

சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், புத்தாண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், புத்தாண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

பூரட்டாதியில் சனி பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் பொற்காலம் தொடங்கும்பூரட்டாதியில் சனி பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் பொற்காலம் தொடங்கும்Saturn Transit: சனி தேவன் தற்போது தனது ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி பகவான், டிசம்பர் 27ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்.
और पढो »

சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் ஆரம்பம்... சில எளிய பரிகாரங்கள்சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் ஆரம்பம்... சில எளிய பரிகாரங்கள்சனி பெயர்ச்சி 2025: நீதியின் அதிபதி சனி தேவ் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த ராசியில் சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-15 05:28:21