Beyond the Breaking News

பெண்களுக்கு மாநில அரசின் குட் நியூஸ்: மாதம் ரூ.1,500 + ரூ.5,000 ஊக்கத்தொகை!

Rs 5000 Extra Incentive समाचार

பெண்களுக்கு மாநில அரசின் குட் நியூஸ்: மாதம் ரூ.1,500 + ரூ.5,000 ஊக்கத்தொகை!
IncentiveMonthly Amount Of Rs 1500 For WomenWomen Schemes

Ladli Behna Yojana: லாட்லி பஹ்னா யோஜனா மூலம் பெண்களுக்கு மாத மாதம் எவ்வளவு பணம் கிடைக்கிறது? பயனாளிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கவுள்ளதா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

Ladli Behna Yojana : லாட்லி பஹ்னா யோஜனா மூலம் பெண்களுக்கு மாத மாதம் எவ்வளவு பணம் கிடைக்கிறது? பயனாளிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கவுள்ளதா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம். லாட்லி பஹ்னா யோஜனா மூலம் இனி மாதாந்திர ஊக்கத்தொகை ₹5,000 வழங்கப்படுமா?முன்னாள் சிஎஸ்கே வீரர் பிறந்தநாள் இன்று.

. சுரேஷ் ரெய்னாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?Kalaignar Magalir Urimai Thogaiமத்திய அரசும், பல மாநில அரசுகளும் பெண்களுக்காக பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றன. இவை பெண்களுக்கான நிதி சுதந்திரத்தை வழங்குவதோடு அவர்களது துணிச்சல், திறன் மற்றும் சுய கவுரவத்தையும் அதிகரிக்கின்றது. அந்த வகையில் மத்திய பிரதேச அரசின் லாட்லி பஹ்னா யோஜனா அம்மாநில பெண்களுக்கு ஒரு விடியலாக வந்துள்ளது.லாட்லி பஹ்னா யோஜனா என்றால் என்ன? லாட்லி பஹ்னா யோஜனா மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதற்கு பெண்கள் எவ்வாறு விண்ணபிப்பது? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.மத்தியப் பிரதேச அரசின் ஒரு முயற்சியான லாட்லி பெஹ்னா யோஜனா, பெண்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதையும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்கள் மாதந்தோறும் ₹1,500 நிதியுதவியை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பெறுகிறார்கள்.மத்தியப் பிரதேச அரசின் லாட்லி பஹ்னா யோஜனாவில் சேர்ந்த பெண்கள் இப்போது மாதாந்திர உதவி ₹1,500 பெறுகிறார்கள். இந்த மாதாந்திர தொகையை வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் 31வது தவணைக்கு முன்னதாக லாட்லி பஹ்னா திட்ட பயனாளிகளுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்துள்ளது. முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு டிசம்பர் தவணையுடன் கூடுதலாக ₹5,000 வழங்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த கூடுதல் நிதி உதவி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என கூறப்படுகின்றது. லாட்லி பஹ்னா யோஜனாவில் சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் இந்த ஊக்கத்தொகை கிடைக்குமா? இதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.- மத்தியப் பிரதேசத்தில், லாட்லி பஹ்னா யோஜனா பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்கிறது. - கூடுதலாக, வேலைவாய்ப்பு சார்ந்த தொழில்களில் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்க அரசாங்கம் தனி சலுகைகளை வழங்கும். - திட்டத்தின் கடைசி தவணையை வெளியிடும் போது, ​​முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், லாட்லி சகோதரிகளுக்கு இதுவரை ₹45,000 கோடிக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.- ஊக்கத்தொகை வழங்கப்படும் தேதி குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. - டிசம்பர் தவணையுடன் லாட்லி பஹ்னா திட்ட பயனாணிகளுக்கு ₹5,000 ஊக்கத்தொகை கிடைக்குமா என்பது பற்றிய தகவலை அறிய அடுத்த புதுப்பிப்பு வரை காத்திருக்க வேண்டும்.முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், நவம்பர் 12, 2025 அன்று சியோனி மாவட்டத்திலிருந்து 12.6 மில்லியனுக்கும் அதிகமான பயனாளி பெண்களின் கணக்குகளுக்கு 30வது தவணையை அனுப்பியதாக மத்தியப் பிரதேச அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும் பெட்லாவாட்டின் எம்.எல்.ஏவுமான நிர்மலா பூரியா ஒரு பதிவில் தெரிவித்தார். அப்போது ஒரே கிளிக்கில் பயனாளி பெண்களின் கணக்குகளில் ₹1,857 கோடிக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டது. முன்னதாக, ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1 கோடியே 26 லட்சத்திற்கும் மேற்பட்ட லாட்லி சகோதரிகளின் கணக்குகளில் திட்டத்தின் 29வது தவணைக்காக அரசாங்கம் ரூ.1541 கோடியை விடுவித்தது.மற்ற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டில் பெண்களுக்கான ஒரு பிரபல, வெற்றிகரமான திட்டமாகசெயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1.15 கோடி பெண்கள் மாதம் மாதம் ரூ.1000 தொகையை பெறுகிறார்கள். இந்த தொகை பெண்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகின்றது. பெண்களுக்கான அரசின் இந்த நிதி உதவி, அவர்களின் அன்றாட செலவுகளை நிர்வகிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும் படிக்க | பெண்களுக்கு Good News.. இன்னும் 3 மாதங்களில் ரூ.2500 உதவித்தொகை திட்டம் தொடங்கும் -முதல்வர் உறுதி மேலும் படிக்க | 17 லட்சம் புதிய ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு ரூ.5000 - முக்கிய அப்டேட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.SengottaiyanICC T20 World Cup: சென்னையில் ஒரு நல்ல போட்டி கூட இல்லையா...? இந்தியா போட்டி எப்போது?டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குட் நியூஸ்! தேர்வர்களே ரெடியா - அரசின் இலவச வகுப்புகள் அறிவிப்புRation Cardஇந்திய அணி தொடர் தோல்வி… WTC பைனலுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்!Coimbatoreதமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் ரூ.15 கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Incentive Monthly Amount Of Rs 1500 For Women Women Schemes Ladli Behna Yojana Madhya Pradesh Government State Government பெண்களுக்கு மாநில அரசின் குட் நியூஸ் பெண்களுக்கான திட்டங்கள் மாநில அரசு மாதம் ரூ.1 500 ரூ.5 000 ஊக்கத்தொகை State Government Welfare Schemes For Women லாட்லி பஹ்னா யோஜனா என்றால் என்ன லாட்லி பஹ்னா யோஜனா மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன லாட்லி பஹ்னா யோஜனா லாட்லி பஹ்னா யோஜனா திட்டம் மத்திய பிரதேச அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை Business News In Tamil Government Schemes News In Tamil Government Schemes For Women

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

सोना-चांदी की कीमतों में बढ़त का सिलसिला जारी, शुरुआती कारोबार में 0.50 प्रतिशत की तेजी दर्जसोना-चांदी की कीमतों में बढ़त का सिलसिला जारी, शुरुआती कारोबार में 0.50 प्रतिशत की तेजी दर्जसोना-चांदी की कीमतों में बढ़त का सिलसिला जारी, शुरुआती कारोबार में 0.50 प्रतिशत की तेजी दर्ज
और पढो »

निक्की भाटी हत्याकांड चार्जशीट: मम्मी को आग लगाई, फिर भागे पापा, छह वर्षीय बेटे का भी बयान दर्जनिक्की भाटी हत्याकांड चार्जशीट: मम्मी को आग लगाई, फिर भागे पापा, छह वर्षीय बेटे का भी बयान दर्जNikki Bhati Murder Chargesheet: निक्की भाटी हत्याकांड में पुलिस ने कोर्ट में चार्जशीट दायर की है। 500 पन्नों की चार्जशीट में 43 गवाहों के बयान दर्ज हैं।
और पढो »

नीतीश कुमार से लालू परिवार की दूरी 500 मीटर और बढ़ जाएगी, लेकिन इससे बदलेगा क्‍या?नीतीश कुमार से लालू परिवार की दूरी 500 मीटर और बढ़ जाएगी, लेकिन इससे बदलेगा क्‍या?राबड़ी देवी का बंगला बदला जाना नए राजनीतिक समीकरणों से उपजा संदेश है. नीतीश की तरफ से ये संदेश लालू यादव को है, या बीजेपी नेतृत्व को? समझने वाली बात ये भी है. और, ऐसे सवालों को जन्म देती है नीतीश कुमार के सरकारी आवास और राबड़ी देवी के पुराने और नए बंगले की बीच की दूरी.
और पढो »

500 रुपये के नोट बंद होने की खबर: केंद्र सरकार ने सच्चाई बताई500 रुपये के नोट बंद होने की खबर: केंद्र सरकार ने सच्चाई बताईकेंद्र सरकार ने स्पष्ट किया है कि मार्च 2026 से 500 रुपये के नोट बंद करने की कोई योजना नहीं है। सोशल मीडिया पर चल रही अफवाहों पर सरकार ने विराम लगाया, लोगों को झूठी खबरों से सावधान रहने की सलाह दी।
और पढो »

ट्रंप ने नेशनल गार्ड्स पर हमले को बताया 'आतंकी कृत्य', वाशिंगटन में 500 और सैनिकों को भेजने का दिया आदेशट्रंप ने नेशनल गार्ड्स पर हमले को बताया 'आतंकी कृत्य', वाशिंगटन में 500 और सैनिकों को भेजने का दिया आदेशट्रंप ने नेशनल गार्ड्स पर हमले को बताया 'आतंकी कृत्य', वाशिंगटन में 500 और सैनिकों को भेजने का दिया आदेश
और पढो »

500 ವರ್ಷಗಳ ಬಳಿಕ ಬುಧ-ಶನಿಯ ಅದ್ಭುತ ಪುನರ್ಮಿಲನ: ಈ ರಾಶಿಯವರಿಗೆ ಬಂಪರ್‌ ಜಾಕ್‌ಪಾಟ್‌, ಸುಖದ ಸುಪ್ಪತ್ತಿಗೆ, ರಾಜವೈಭೋಗ500 ವರ್ಷಗಳ ಬಳಿಕ ಬುಧ-ಶನಿಯ ಅದ್ಭುತ ಪುನರ್ಮಿಲನ: ಈ ರಾಶಿಯವರಿಗೆ ಬಂಪರ್‌ ಜಾಕ್‌ಪಾಟ್‌, ಸುಖದ ಸುಪ್ಪತ್ತಿಗೆ, ರಾಜವೈಭೋಗBudh Shani Yuti: ನವೆಂಬರ್‌ ತಿಂಗಳ ಅಂತ್ಯದಲ್ಲಿ ಜ್ಞಾನ, ಬುದ್ದಿಕಾರಕನಾದ ಬುಧ ಗ್ರಹವು ನ್ಯಾಯದ ದೇವರು ಶನಿ ಗ್ರಹದ ಜೊತೆಗೆ ಸಂಯೋಗ ಹೊಂದಲಿದೆ. ಇದರ ಪರಿಣಾಮ ಎಲ್ಲಾ ೧೨ ರಾಶಿಯವರ ಮೇಲೂ ಕಂಡುಬರುತ್ತದೆ. ಆದಾಗ್ಯೂ ನಾಲ್ಕು ರಾಶಿಯವರ ಬದುಕಿನಲ್ಲಿ ಇದು ಅದ್ಭುತ ಸಮಯ ಎನ್ನಲಾಗುತ್ತಿದೆ.
और पढो »



Render Time: 2026-06-03 13:07:21