Beyond the Breaking News

பெண்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?

Sleep Time Needed By Age समाचार

பெண்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?
How Many Hours Of Sleep Are EnoughHow Much Sleep Kids NeedDaily Sleep Hours

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. முறையான தூக்கம் இல்லை என்றால் அவர்களை மேலும் சோர்வடைய செய்யும்.

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. முறையான தூக்கம் இல்லை என்றால் அவர்களை மேலும் சோர்வடைய செய்யும்.7 முதல் 8 மணி நேர தூக்கம் போதாது.Old Pension Scheme7th pay commissionVirat Kohliநாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் பலரும் சொல்லி கேட்டு இருப்போம்.

அனால் பெண்களுக்கு இந்த தூக்கம் போதாது. பல பெண்களுக்கு 8 மணி நேரம் நன்றாக தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக இருக்கும். இதனால் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படலாம். எனவே ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் ஓய்வு தேவைப்படுகிறது."ஆண்களை ஒப்பிடம் போது பெண்களுக்கு தூங்கும் நேரம் கூடுதலாக தேவைப்படுகிறது. பல ஆராய்ச்சிகள் இதனை உறுதிப்படுத்த உள்ளன" என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி முறையான தூக்கம் இருந்தால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் முறையாக வேலை செய்கிறது. மூளையின் செயல்திறன் தொடங்கி,மேலும் படிக்க | புடவையில் ஒல்லியாக தெரிவது எப்படி? இதோ சில ஈசியான டிப்ஸ்! நன்றாக தூங்கும் போது மன ஆரோக்கியம் அதிகரித்து மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. இதனால் அன்றாட வேலைகள் எளிதாக முடிகிறது. அதே சமயம் போதுமான தூக்கம் இல்லை என்றால், நரம்பியல் பிரச்சனை, உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும். தினசரி சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. நியாபகமரதி, முடிவெடுக்கு திறன்களில் பாதிப்பு, உற்பத்தி திறன் போன்றவை குறைகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு விதமான தூக்கம் தேவைப்படுகிறது. பெரியவர்களுக்கு பொதுவாக 7 முதல் 9 மணி நேர தூக்கம் தேவை. வயதானவர்களுக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. இல்லை என்றால் ஒவ்வொரு பிரச்சனையாக அதிகரிக்க தொடங்கும். ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடம் அதிக தூக்கம் தேவை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான சக்தியை பெறவும், ஆரோக்கியமாக இருக்கவும் தூக்கம் அவசியம். பொதுவாக பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட வித்தியாசமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். பெண்கள் அதிகமாக அவர்களது மூளையை பயன்படுத்துகின்றனர். இது ஆண்களை விட சற்று அதிக தூக்கம் மற்றும் ஓய்வு தேவைப்படுகிறது. பெண்களுக்கு முறையான தூக்கம் இல்லை என்றால் பதட்டம், மனச்சோர்வு ஆகியவை அதிகரிக்கும். ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை ஆபத்து 40 சதவீதம் அதிகமாக உள்ளது.மாற்றங்களால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நேரத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக சரியான தூக்கம் கிடைப்பதில்லை. மேலும், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தி தூக்கத்தை பாதிக்கிறது. ஆண்களை ஒப்பிடம் போது பெண்கள் அதிக வேலை செய்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால், வீட்டு வேலை முதல் அலுவலக வேலை வரை அனைத்தையும் செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை விட தங்கள் பொறுப்புகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனால் அவர்களது தூக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம்Sai Pallaviபாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How Many Hours Of Sleep Are Enough How Much Sleep Kids Need Daily Sleep Hours Is 6 Hours Of Sleep Enough Daily Sleep Hours Women Sleeping Time Men Sleep Need Sleep Importance Of Good Sleep Adequate Sleep Time Women Need More Sleep Than Men Adequate Sleep Time For Women Sleep Depravation Minimum Amount Of Sleep Needed For Brain Function Best Sleeping Hour Aftnoon Sleep Good Or Not Is 7 Hours Of Sleep Enough பெண்கள் தூங்கும் நேரம் Women Sleep Benefits ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் பெண்கள் ஏன் அதிக நேரம் தூங்க வேண்டும் பெண்கள் சரியாக தூங்கவில்லை எனில்

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தப்பித்தவறி கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்! உறவு முறிந்துவிடும்!தப்பித்தவறி கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்! உறவு முறிந்துவிடும்!ஒரு உறவில் நாம் பேச கூட வார்த்தைகளை கவனத்துடன் பேச வேண்டும். தவறுதலாக கூட நாம் பேசும் சில விஷயங்கள் ஒரு உறவை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
और पढो »

உடல் ஃபிட்டா இருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? டாக்டர் சொன்ன சீக்ரெட் இதோஉடல் ஃபிட்டா இருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? டாக்டர் சொன்ன சீக்ரெட் இதோBenefits of Walking: ஆரோக்கியமான உடலை பேண ஒருவர் எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நேரம் நடக்க வெண்டும்? இந்த சந்தேகம் பலருக்கு இருக்கின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..!பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..!Women s Fertility News Tamil : பெண்கள் குழந்தை வரம் வேண்டும் என்பவர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த தவறுகள் அவர்களுக்கான குழந்தை பாக்கியத்தை முற்றிலுமாக கெடுக்கிறது.
और पढो »

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்? இதை தெரிஞ்சிக்கோங்க..ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்? இதை தெரிஞ்சிக்கோங்க..ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழீக்க வேண்டும்? இதை தெரிஞ்சிக்கோங்க..
और पढो »

Face Wash Tips: ஒரு நாளுக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?Face Wash Tips: ஒரு நாளுக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இது எண்ணெய் பசையில் இருந்து முகத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.
और पढो »

14 மணிநேரம் வேலை... ஆலோசனையில் கர்நாடக அரசு...? - கோபத்தில் ஐடி ஊழியர்கள்14 மணிநேரம் வேலை... ஆலோசனையில் கர்நாடக அரசு...? - கோபத்தில் ஐடி ஊழியர்கள்Karnataka News: சில ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை ஒரு நாளுக்கு 14 மணிநேரம் வேலை வாங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2026-05-22 17:18:53