Beauty Tips | பெண்களே உங்கள் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால் வேகவைத்த அரிசி கஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிஆயுள் சான்றிதழ் குறித்து மத்திய அரசின் முக்கிய அப்டேட்: ஓய்வூதியம் பெறுவோருக்கான சமீபத்திய தகவல்டிசம்பர் மாத பலன்கள்: சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்... அதிர்ஷ்ட ராசிகள் எவைஇணையும் குரு - சுக்கிரன்... 2025இல் இந்த 5 ராசிகள் தான் ராஜா... பணம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!
Beauty Tips For Women Tamil | பெண்கள் முக அழகு பொலிவாக இருக்க பல வகையான பியூட்டி ஹேக்குகளை பயன்படுத்துகின்றனர். சிலர் காஸ்டிலி அழகு குறிப்புகளை பின்பற்றி கூடுதல் செலவு செய்கின்றனர். ஆனால், வீட்டில் வேகவைத்த அரிசி கஞ்சி வழியாகவே முக பொலிவை பெற்றுவிட முடியும். பத்து பைசா செலவில்லாமல் செய்யக்கூடிய சிம்பிளான ஹேக் இது. அரிசி கஞ்சியில் இருக்கும் அழகு ரகசியம் பழங்காலத்திலிருந்து இன்று வரை பெண்கள் கடைபிடிக்கின்றனர். இது 100% இயற்கையானது, பக்க விளைவுகள் இல்லாதது.
* இதை ஒரு வாரம் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும். அதன்பின்னர் எடுத்து அப்படியே முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். இன்னொரு முறை என்னவென்றால் அரிசி கஞ்சியை அப்போதே ஆற வைத்து உடனே அப்ளை செய்து கொள்ள வேண்டியது தான். ஒரு வாரம் பிரிட்ஜில் வைத்து அப்ளை செய்ய முடியாதவர்கள் இந்தமுறையை பின்பற்றலாம். உங்களுக்கு எந்த ரிசல்ட் நன்றாக இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த ரிசல்டை பின்பற்றிக் கொள்ளுங்கள்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Rice Water Face Mask How To Use Rice Water For Face Glow தமிழ்நாடு பெண்கள் அழகு குறிப்பு அரிசி கஞ்சி Rice Water Face Mask For Glowing Skin DIY Beauty Treatment With Rice Water Rice Water Skin Benefits Rice Water For Skincare Natural Beauty Hacks For Women Rice Water For Glowing Skin Tamil Homemade Rice Water Beauty Remedy Rice Water For Skin Whitening முகப்பொலிவு டிப்ஸ் பெண்கள் அழகுகுறிப்புகள் அரிசி கஞ்சி அழகு குறிப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ‘இதை’ செய்யுங்கள்! சமந்தா கொடுக்கும் டிப்ஸ்..பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ‘இதை’ செய்யுங்கள்! சமந்தா கொடுக்கும் டிப்ஸ்..
और पढो »
பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!
और पढो »
ஒரு குழந்தைக்கு நயன்தாரா முகம்..இன்னொரு குழந்தைக்கு விக்கி முகம்!!ஒரு குழந்தைக்கு நயன்தாரா முகம்..இன்னொரு குழந்தைக்கு விக்கி முகம்!!
और पढो »
அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..
और पढो »
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!
और पढो »
சிவ பெருமான் அருளை பெற குறுக்கு வழி, கடன் தீரும் - 4 டூ 6 சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்கNandi Pooja | கடன் பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரம் தீர சிவ பெருமானின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நந்தி வழிபாடு செய்யுங்கள்.
और पढो »