பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்... ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கலாம்...!

Free Sewing Machine Yojana 2024 समाचार

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்... ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கலாம்...!
How To Apply Online In Free Silai Machine YojanaApply For Free Sewing MachineOnline Application For Sewing Machine
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Free Sewing Machines for Women: தொழில் வாய்ப்பு இல்லாத பெண்கள் மத்திய அரசின் Free Silai Mashin Yojana திட்டத்தின் மூலம் தையல் இயந்திரம் இலவசமாக பெற்று வீட்டில் இருந்தே துணி தைக்கும் தொழில் செய்யலாம்.

பெண்களுக்கு மத்திய அரசின் Free Sewing Machine Yojana 2024 திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இலவச தையல் இயந்திரத் திட்டம். ஒவ்வொரு மாநிலத்திலும் 50 ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.தையல் இயந்திரங்கள் மூலம் பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யலாம். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் உட்கார்ந்து கொண்டே தையல் இயந்திரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். இலவச தையல் இயந்திரமும் இலவசமாகவே கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Apply Online In Free Silai Machine Yojana Apply For Free Sewing Machine Online Application For Sewing Machine Central Government Free Sewing Machine Scheme இலவச தையல் இயந்திரம் இலவச தையல் இயந்திர திட்டம் பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி இவலச தையல் இயந்திர திட்டம் ஆன்லைன் விண்ணப்பம் இலவச தையல் இயந்திர திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப Women Empowerment Schemes Free Silai Mashin Yojana Sewing Machine Training For Women Online Sewing Machine Application Process Free Tailoring Machine For Women How To Get Free Sewing Machine Free Sewing Machine Yojana 2024 Tamil Free Silai Machine Yojana Application Form

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தீபாவளி போனஸ்.. பெண்களுக்கு இலவச சிலிண்டர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்தீபாவளி போனஸ்.. பெண்களுக்கு இலவச சிலிண்டர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்How Get Free Gas Cylinder: உஜ்வாலா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.
और पढो »

ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுNew Ration Card : ரேஷன் கார்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது,
और पढो »

புற்று நோய் முதல் இதய நோய் வரை... கருத்தடை மாத்திரைகளின் ஆபத்தான பக்கவிளைவுகள்புற்று நோய் முதல் இதய நோய் வரை... கருத்தடை மாத்திரைகளின் ஆபத்தான பக்கவிளைவுகள்கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது கர்ப்பத்தைத் தடுக்க பெண்களுக்கு மிகவும் எளிதான ஒரு பயனுள்ள நடைமுறையாக கருதப்படுகிறது. ஆனால், அது பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
और पढो »

PM Awas Yojana : சொந்த வீடு கட்ட மத்திய அரசு நிதியுதவி, தகுதி என்ன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?PM Awas Yojana : சொந்த வீடு கட்ட மத்திய அரசு நிதியுதவி, தகுதி என்ன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?PM Awas Yojana benefits : சொந்த வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது, தகுதி என்ன, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »

9 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு & 100 எஸ்எம்எஸ்! ஆச்சரியப்படுத்தும் BSNL!9 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு & 100 எஸ்எம்எஸ்! ஆச்சரியப்படுத்தும் BSNL!9 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு & 100 எஸ்எம்எஸ்! ஆச்சரியப்படுத்தும் BSNL!
और पढो »



Render Time: 2025-02-16 02:12:55