Mutual Fund SWP: பென்ஷன் இல்லாதவர்கள், இளம் வயதில் சம்பாதிக்க தொடங்கும் போது, தனமாக திட்டமிட்டால், ஓய்வுக்கு பின் மாதம் ரூ. 1 லட்சம் வருமானம் பெறலாம். இதற்கு மியூச்சுவல் ஃபண்டின் SWP திட்டம் கை கொடுக்கும்.
Mutual Fund SWP: பென்ஷன் இல்லாதவர்கள், இளம் வயதில் சம்பாதிக்க தொடங்கும் போது, தனமாக திட்டமிட்டால், ஓய்வுக்கு பின் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம். இதற்கு மியூச்சுவல் ஃபண்டின் SWP திட்டம் கை கொடுக்கும்.
பரஸ்பர நிதியம் நீண்ட கால முதலீட்டில், ஆயிரங்களை கொடிகள் ஆகும் ஆற்றல் கொண்டது. கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெற, நீண்ட கால முதலீடு ஒரு பணம் காய்க்கும் மரத்தைப் போல செயல்படுகிறது என்றால் மிகையில்லை.பரஸ்பர நிதிய முதலீடு: வழக்கமான முதலீடுகளை விட பண்டுகள் வருமானத்தை அள்ளித் தருகின்றன என்பதால், பலர் இதில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இதனை உறுதிப்படுத்துகிறது. இதில் செய்யப்படும் முதலீடு மூலம் மாதம் ரூ. 1 லட்சம் வருமானம் பெற உதவும் கணக்கீட்டை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். ஒன்று SIP என்னும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு முதலீடு செய்தல் இது வங்கி ஆர்டி முதலீடு போன்றது. மற்றொன்று வங்கி எப்டி போல மொத்தமாக முதலீடு செய்தல்.மூலதன ஆதாயம்: வங்கி எப்படி திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 8% அல்லது ஒன்பது சதவிகித வட்டி வருமானம் கிடைக்கலாம். ஆனால் பரஸ்பர நிதியங்கள் குறைந்தபட்சம் 12% வருமானத்தை கொடுப்பதை சமீபத்திய தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.கூட்டு வட்டி வருமானம்: பரஸ்பர நிதியங்களில் கிடைக்கும் மூலதன ஆதாயங்கள், மிக அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணம், இதில் கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையிலான மூலதன ஆதாயம். இதன் காரணமாகவே நீண்ட கால முதலீடுகள் பணம் காய்க்கும் மரங்களாக இருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: பரஸ்பர நிதியத்தில், உங்களது முப்பதாவது வயதில் மொத்தமாக ரூ. 10 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். உங்களது அறுபதாவது வயது வரைக்கும், அதாவது 30 ஆண்டுகளுக்கு அதை அப்படியே விட்டு விட்டால் உங்களுக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ.3 கோடி.ரூ. 10 லட்சம் முதலீடு, 30 ஆண்டுகளில், குறைந்தபட்சம் 12% ஆண்டு வருமானம் கொடுத்தால் கூட, அதிலிருந்து கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ. 2,89,59,922. உங்கள் மூலதனத்தையும், மூலதன ஆதாயத்தையும் சேர்த்தால் உங்களிடம் இருக்கும் தொகை ரூ.2,99,59,922. அதாவது சுமார் ரூ.3 கோடி. SWP திட்ட முதலீடு: உங்களிடம் இருக்கும் ரூ.3 கோடி கார்ப்பஸை, முச்சுவல் ஃபண்டுகளின் SWP திட்டத்தில் முதலீடு செய்தால், நீங்கள் உங்கள் விருப்பத்தின் படி, ரூ. 50,000, ரூ. 70,000, ரூ. ஒரு லட்சம், என ஒரு தொகையைத் தேர்ந்தெடுத்து மாதா மாதம் பென்ஷனை போன்ற வருமானம் பெறலாம். ரூ.1லட்சம் வருமானம்: SWP திட்டத்தில், ரூ. ஒரு லட்சம் வருமானம் பெறுவதை தேர்ந்தெடுத்தால், 30 ஆண்டுகளுக்கு, அதாவது உங்களது 90 வது வயது வரை, மாதம் ஒரு லட்சம் எடுத்துக் கொள்ளலாம்.லட்சங்களில் கார்ப்பஸ்: 90 வயது வரை ஒரு லட்சம் என்ற அளவில் மாதம் தோறும் எடுத்தும் கூட, உங்களிடம், லட்சங்களில் கார்ப்பஸ் எஞ்சி இருக்கும். நீங்கள் ஒரு லட்சம் ரூ. என்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு மாதம் 70 ஆயிரம் என்ற அளவில் வருமானம் பெற முடிவு செய்தால், இன்னும் பத்து ஆண்டுகள் அதிகமாக ஒரு லட்சம் ரூபாயை வருமானமாக பெறலாம். குறிப்பு: SWP கால்குலேட்டரை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இங்கே தகவல்களை வழங்கியுள்ளோம். எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கான ஆலோசனையை நாங்கள் வழங்கவில்லை. நீண்ட கால முதலீட்டில் அதிக வருமானம் சாத்தியம் என்பதை கூறியுள்ளோம். பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. எனவே முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.Fibre Rich Foodsலக்னோ அணியில் இருந்து ஜாகீர் கான் நீக்கம்? ரிஷப் பண்ட் கேப்டன் இல்லை? சஞ்சீவ் கோயங்கா அதிரடி!
Swp Plan In Detail Sip Calculator Retirement Calculator Retirement Planning Mutual Fund Calculator Mutual Fund Calculator Personal Finance News Business News Systematic Investment Planning Systematic Withdrawal Plan What Is Sip What Is Swp Investment Tips In Tamil Investment Tips Sip Swp Combination முதலீட்டுத் திட்டம் மாத வருமானம் ரூ.50 000 மியூச்சுவல் ஃபண்ட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
SWP: ரூ.10 லட்சம் முதலீடு போதும்.. ஓய்வுக்கு பின் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்க திட்டமிடுதல் மற்றும் முதலீடு செய்தல் ஆகியவற்றை சரியான நேரத்தில் தொடங்குவது நல்லது. இளம் வயதிலிருந்தே புத்திசாலித்தனமாக திட்டமிடத் தொடங்கினால், ஓய்வு பெற 55 அல்லது 58 ஆண்டுகள் வரை கூட காத்திருக்க வேண்டியதில்லை.
और पढो »
SWP In Mutual Fund: ரூ. 3.5 லட்சம் முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.59,000 வருமானம் பெறலாம்டென்ஷன் இல்லாத ஓய்வு கால வாழ்க்கையை பெறுவதற்கு, நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடல் பயனுள்ளதாக இருக்கும்., அங்கு ஒரு முதலீட்டாளர் தங்கள் முதலீடுகள் வளர போதுமான நேரத்தை வழங்க இயலும். கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெறவும் உதவும்.
और पढो »
8வது ஊதியக்குழு: ரூ.1,43,000 மாத ஓய்வூதியம்... ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் தற்போது மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயரக்கூடும்.
और पढो »
Mutual Fund SWP: ரூ.1 லட்சம் முதலீட்டிலும்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.18,000 வருமானம் பெறலாம்மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1,00,000 மொத்த முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்கு பின் கிடைக்கும் கார்பஸ் எவ்வளவாக இருக்கும் என்பதையும் அதிலிருந்து SWP திட்டம் மூலம் மாதாந்திர வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதையும் எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
और पढो »
SWP: ரூ.10 லட்சம் முதலீடு போதும்.. ஓய்வுக்கு பின் மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம் பெறலாம்ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்க இளம் வயதிலிருந்தே புத்திசாலித்தனமாக திட்டமிடுதல் அவசியம். அந்த வகையில் ரூ.10 லட்சம் முதலீட்டின் மூலமும் ஓய்வுக்கும் பின் மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம் பெறலாம்.
और पढो »
NPS: ரூ.4,500 மாத முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 பென்ஷன் பெறலாம்NPS Pension Calculator: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இளம் வயதிலேயே சிறிய அளவில் முதலீட்டை செய்வதன் மூலம், ஓய்வு பெறும் போது, பெரும் தொகையை கையில் வைத்திருப்பதோடு, ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தையும் பெறலாம்.
और पढो »




