பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்

Vijay Political Entry समाचार

பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்
Vishal Political EntryVishal Latest SpeechVijay And Vishal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான், போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

விஷால் , பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிநடிக்கும் ரத்னம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. படத்தில் ப்ரோமோஷன், டீசர் வெளியீட்டுக்காக இன்று திருச்சி மெயின்காட்கேட் பகுதியில் உள்ள எல்.ஏ திரையரங்கத்திற்கு ரத்னம் திரைபட இயக்குனர் ஹரி திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார்.

விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, அரசியல் நல்லது தான், இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நடிகர் சேவை செய்கிறேன் என்பது போற்றப்பட வேண்டிய வார்த்தை தான் சந்தோஷமானது ஒன்றுதான் அரசியல்வாதிகளே சந்தோஷமாக பெரிய விஷயமாக கருதுகின்றனர். நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். விஷால் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு, அவர் வருவதை குறித்து எனக்கு தெரியாது, வேறு மாதிரி சொல்லி உள்ளார். இந்தப் படத்தில் ஃபாஸ்ட் இருக்காது.

4 சண்டே பயிற்சியார்களைக் கொண்டு காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது என்ற கேள்விக்கு, இரண்டு காரணம் உண்டு இந்த மாஸ்டர் செய்த நன்றாக இருக்கும் என்று ஒரு காரணம், மற்றொன்று ஒரே ஷட்டில் முடிக்க வேண்டிய சூழல்.எனவே ஒவ்வொருவராக பயன்படுத்திக் கொண்டோம். சிங்கம் திரைப்படம் மூன்றாவதுடன் நிறுத்தி விட்டீர்களே என்ற கேள்விக்கு, மூன்று என்பதை நல்ல ரவுண்டாக இருந்தது. எனவே, அது நிறுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் இன்னொரு போலீஸ் படம் விரைவில் எடுக்க உள்ளேன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vishal Political Entry Vishal Latest Speech Vijay And Vishal Vishal Political Entry Vishal Rathanam Vishal Vishal Actor Rathnam Director Hari Priya Bhavani Shankar Gautham Vasudev Rathnam Rathnam Movie Rathnam Trailer Rathnam Trailer Controversy Bayilvan Ranganathan Director Hari Explain விஷால் விஷால் நடிகர் ரத்தினம் இயக்குனர் ஹரி பிரியா பவானி ஷங்கர் கவுதம் வாசுதேவ் ரத்தினம் ரத்தினம் படம் ரத்தினம் டிரெய்லர் ரத்தினம் டிரெய்லர் சர்ச்சை பயில்வான் ரங்கநாதன் Rathnam Movie Release Date

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மருதாணியை தலையில் தேய்ப்பதால் இந்த பக்க விளைவுகள் வரலாம்! ஜாக்கிரதை!மருதாணியை தலையில் தேய்ப்பதால் இந்த பக்க விளைவுகள் வரலாம்! ஜாக்கிரதை!Mehendi Side Effects: மருதாணி முடிக்கு நல்லது என்றாலும், இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. எனவே, அவற்றை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
और पढो »

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
और पढो »

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?
और पढो »

உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுஉதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
और पढो »

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனிரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனிரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 14:52:21