Sports News in Tamil: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் சாதனை படைத்த விராட் கோலி.
India Vs Australia Highlights: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்காக அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.30 வயதைக் கடந்துவிட்டீர்களா? உங்கள் சருமத்திற்குத் தேவையான பாதுகாப்பு இதுமட்டும்தான்!UPS: ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம்....
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஜோஷ் இங்கிலிஸின் கேட்சை பிடித்த பிறகு விராட் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 335 கேட்சுகளை பிடித்துள்ளார்.பெற்றுள்ளார். இந்த விஷயத்தில் கோஹ்லி ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கோலி இதுவரை 336 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.
உலக கிரிக்கெட்டில் 50 ஓவர் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்ததில் கோலி ரிக்கி பாண்டிங்கை முந்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கோலி 161 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.
India Vs Australia Match Highlights Virat Kohli Latest News Virat Shattered Rahul Dravid Record Cricket News In Tamil Ind Vs Aus Live Score In Tamil Icc Champions Trophy 2025 Latest News வரலாறு படைத்த விராட் கோலி இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டியின் சிறப்பம்சங்கள் தமிழில் கிரிக்கெட் செய்திகள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 சமீபத்திய செய்திகள் விராட் கோலி நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விராட் கோலி செய்த விநோத சாதனை..! சச்சின், ரோகித் கூட செய்ய முடியாதது..!Virat Kohli record | விராட் கோலி விநோதமான சாதனை ஒன்றை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா கூட செய்ய முடியாத சாதனை அது.
और पढो »
விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் செய்யப்போகும் மிகப்பெரிய சாதனை! இதுவரை யாரும் செய்யவில்லைVirat Kohli : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் சாதனையை படைக்கப்போகிறார். அந்த சாதனை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடுவாரா? ஆடினால் எந்த இடத்தில் ஆடுவார்?நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் இறங்கினால், எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்பதை இங்கு பார்க்கலாம்.
और पढो »
பாகிஸ்தான் போட்டி.. புது ரெக்கார்டு செய்ய காத்திருக்கும் விராட் கோலி.. இதை செய்தால் போதும்!நாளை (பிப்.23) நடக்கும் பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
और पढो »
7 வருடமாக சைவ உணவை மட்டும் பின்பற்றும் கோலி? அவரின் பிட்னஸ் ரகசியம் இது தான்!இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக சைவ உணவை மட்டுமே பின்பற்றி வருகிறார் என்றும், சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சியை கைவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
और पढो »
ஒரே நாளில் 231 கோடியே! தமிழ்நாடு பத்திரப்பதிவு சாதனைதமிழ்நாடு அரசு பத்திரப்பதிவில் ஒரு நாளில் 231 கோடியே ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி ஒருநாள் பதிவுத்துறை வருமானம் மட்டும் சுமார் 231 கோடி ரூபாய் ஆகி இதுவரை இல்லாத அளவுக்கு அரசுக்கு வருமானம் ஈட்டியுள்ளது.
और पढो »