பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!

Pongal Parisu समाचार

பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!
Pongal Parisu ThogaiPongal 2025Pongal Holidays
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.

1000 ரூபாய் பணம் வழங்க வாய்ப்பு!22சென்னை சர்வதே திரைப்பட விழாவில் சிறந்த தொகுப்பில் விருதைத் தட்டித்தூக்கிய நடிகர்கள்! பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்கும்.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புகளுடன் 1000 ரூபாய் தொகையும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்கள் கிடைக்குமா என்றும் அல்லது வேறு ஏதாவது கூடுதலாக கிடைக்குமா என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த முறை 1000 ரூபாய் பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தலாமா என்பது பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் 35,000 ரேஷன் கடைகள் உள்ளன, அங்கு மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் உதவிகள் மக்களுக்கு சென்று சேருகிறதா என்பதையும் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தையும் பின்பற்றி வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம், 1.14 கோடி பேர் பயன் பெறுகின்றன. 1.04 கோடி பேருக்கு இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசாக கொடுத்த நிறுவனம்... வேற எங்கையும் இல்ல... நம்ம சென்னையில்...! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TamilnaduRelationship tipsZodiac Signsபெண்ணை மடிமேல் தூக்கி வைத்து வைப் செய்யும் மேளக்காரர்! வைரல் வீடியோ..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pongal Parisu Thogai Pongal 2025 Pongal Holidays Pongal Date 2025 Pongal Tn Govt Tamilnadu Government Radhakrishnan Ias Tamilnadu Mk Stalin Pongal Parisu Dmk Government Pongal Parisu Thogai 1000 Rupees Pongal Parisu Kalaignar Magalir Urimai Thogai Magalir Urimai Thogai பொங்கல் பரிசு தமிழக அரசு முக ஸ்டாலின் திமுக அரசு உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை 1000 பொங்கல் பரிசு தொகை பொங்கல் பண்டிகை ராதாகிருஷ்ணன் IAS Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

யார் யாருக்கு நல்லது நடக்கும்...? எந்தெந்த ராசிகளுக்கு பிரச்னை...?யார் யாருக்கு நல்லது நடக்கும்...? எந்தெந்த ராசிகளுக்கு பிரச்னை...?Today Auspicious For This Zodiac Signs: டிசம்பர் 1ஆம் தேதிக்கான இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

டிசம்பர் 15 ராசிபலன்: கார்த்திகை மாதம் முடிகிறது... இன்று யார் யாருக்கு நன்மை வரும்?டிசம்பர் 15 ராசிபலன்: கார்த்திகை மாதம் முடிகிறது... இன்று யார் யாருக்கு நன்மை வரும்?Today More Benefits For This Zodiac Signs: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை இங்கு பாருங்கள்.
और पढो »

நஸ்ரியா விசேஷம்..மகிழ்ச்சியாக இருக்கும் பகத் பாசில்! என்ன விஷயம்?நஸ்ரியா விசேஷம்..மகிழ்ச்சியாக இருக்கும் பகத் பாசில்! என்ன விஷயம்?நஸ்ரியா விசேஷம்..மகிழ்ச்சியாக இருக்கும் பகத் பாசில்! என்ன விஷயம்?
और पढो »

டிசம்பர் 8 இன்றைய ராசிபலன்: இந்தெந்த ராசிகளுக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்... இனி அடிதூள் தான்!டிசம்பர் 8 இன்றைய ராசிபலன்: இந்தெந்த ராசிகளுக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்... இனி அடிதூள் தான்!Daily Horoscope: டிசம்பர் 8ஆம் தேதியான இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?
और पढो »

பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு குறித்து ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 10:02:59