பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!

MK Stalin समाचार

பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!
Union BJP GovernmentTN CM MK StalinTamil Nadu Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 14 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

MK Stalin Latest News: 'பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா' என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.10 ஆண்டுகளில் ரூ.10.76 லட்சம் கோடியை கொடுத்ததாக பாஜக கூறுகிறது, இது பொய் - ஸ்டாலின் Guru Peyarchilackberry Fruit Seedsதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அவரது X பக்கத்தில் ஆளும் மத்திய பாஜக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டுள்ளார்.

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Union BJP Government TN CM MK Stalin Tamil Nadu Latest News BJP Manifesto MK Stalin Latest News BJP Manifesto News Lok Sabha Election 2024 Election News BJP Government On Alloting Fund For Tamil Nadu ஸ்டாலின் பாஜக தேர்தல் அறிக்கை மக்களவை தேர்தல் 2024 முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசு லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுதேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
और पढो »

அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பிஅண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பிJayakumar Pressmeet: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம் என தெரிவித்துள்ள ஜெயக்குமார், அவர் முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுஅண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுActress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.
और पढो »

Hockey News in Hindi: हॉकी खेल समाचार, Latest Indian Hockey NewsHockey News in Hindi: हॉकी खेल समाचार, Latest Indian Hockey NewsHockey News (हॉकी खेल समाचार) – Find Latest Hockey News Today, Hockey News in Hindi, Indian Hockey News, Latest Hockey News on Dainik Jagran
और पढो »

அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பிஅண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பிJayakumar Pressmeet: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம் என தெரிவித்துள்ள ஜெயக்குமார், அவர் முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 17:23:17