Chennai Drug Injection Death: சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக்கொண்டு 26 வயது இளைஞரான கஞ்சா மணி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சென்னை யில் போதை ஊசி செலுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவர் உயிரிழந்தார்.மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோ7தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளின் புழக்கம் அதிகமாகி இருப்பதை பல்வேறு குற்றச் சம்பவங்களின் பின்னணியை பார்க்கும் போது தெரியவருகிறது. குறிப்பாக, திமுக காலத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | திமுக ஆட்சியில் அனைத்திலும் குறைபாடு உள்ளது: பட்டியலிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில், கும்பகோணத்தில் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நபர்கள், அரசு பேருந்து ஓட்டுநர்களையும், செய்தியாளர்களையும் தாக்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல், சென்னை கண்ணகி நகரில் காவலர்களை கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நபர்கள் தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த இரு சம்பவங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அப்போது, மயக்கம் அடைந்த கஞ்சா மணியை புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபும், சஞ்சயும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த கஞ்சா மணி மயக்கம் தெரியாத காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவருடைய உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து அரசு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கஞ்சா மணி உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே இதே போன்று தான் கஞ்சா ஊசி பயன்படுத்தி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து இன்று போதை ஊசி பயன்படுத்தி மணி என்கிற தீனதயாளன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Chennai Drug Injection Death Chennai Drug Usage Death Drug Usage In Tamil Nadu Chennai News Chennai Latest News TN News Latest Updates Shocking News Chennai Shocking News Tamil Nadu News Chennai Pulianthope Youth Died சென்னை சென்னை புளியந்தோப்பு சென்னை போதை ஊசியால் இளைஞர் மரணம் சென்னை போதை மருந்து புழக்கம் சென்னை செய்திகள் தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்புஉடல் பருமனை குறைக்க தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்Lok Sabha Elections: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது-ஜி கே வாசன்
और पढो »
சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும்அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், பிருத்தவி போலவரபு தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
और पढो »
சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!Devon Conway: காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே தற்போது சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
और पढो »
ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். தற்போது 200 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.
और पढो »
தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா?TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
और पढो »