மகா சிவராத்திரி 2025... இன்னல்கள் அனைத்தும் விலக ராசிக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்

Maha Shivratri 2025 समाचार

மகா சிவராத்திரி 2025... இன்னல்கள் அனைத்தும் விலக ராசிக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்
Maha Shivratri 2025 DateAstro Remedies On Maha ShivratriRemedies To Get Rid Of All Problems
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி, புதன்கிழமை என்று கொண்டாடப்படுகிறது. மாசி மாத கிருஷ்ணபக்ஷ, சதுரதசி திதி அன்று சிவனுக்கு மிகவும் உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சனி பகவான் சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் கும்ப ராசியில் இணைந்திருக்கும்.8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்: கூடுதல் ஓய்வூதியம் முதல் பதவி உயர்வு வரை..... காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்புகள் மகா சிவராத்திரி 2025 : சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், செல்வச்செழிப்புடன் வாழவைப்பார் ஈசன்Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... சிவனின் அருளால் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும்மஹா சிவராத்திரியில் முதல் முறையாக விரதம் இருக்க போறீங்களா..

இந்நாளில் ராசிக்கு ஏற்ற வகையில் பூஜைகள் செய்வது, வாழ்க்கையில் இன்னல்கள் அனைத்தும் நீங்க உதவும்.மகா சிவராத்திரியில் உருவாகி இருக்கும் கிரகங்களின் அபூர்வ சேர்க்கை, அனைவருக்கும் சுப பலன்களை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். எனினும் ராசிக்கு ஏற்றபடி,மனம் மகிழும் வகையில் பூஜைகள் செய்வது, கஷ்டங்கள் அனைத்தும் நீங்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும். சிவராத்திரி தினத்தன்று, சனி பகவான் சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் கும்ப ராசியில் இணைந்திருக்கும்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும் சிவலிங்கத்திற்கு இளநீரால் அபிஷேகம் செய்து, வில்வ இலை மற்றும் சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, சந்தனம் சாட்சி வழிபடுவது பலன் தரும்.சிவலிங்கத்திற்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ இலை மற்றும் வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து, தனம் சாட்சி வழிபடுவதால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.சிவலிங்கத்திற்கு, பால் அல்லது தயிர் கொண்டு அபிஷேகம் செய்து, வில்வ மலர்களால் அர்ச்சனை செய்து, ருத்ராட்சம் மற்றும் சந்தனத்தினால் அலங்கரித்து வழிபடுவது பலன் தரும்.

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Maha Shivratri 2025 Date Astro Remedies On Maha Shivratri Remedies To Get Rid Of All Problems Rudraksha மகா சிவராத்திரி 2025 சிவனின் அருள் கிடைக்க

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்Maha Shivaratri 2025: சிவ பெருமானின் பரிபூரண அருளைப் பெற மகா சிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மகா சிவராத்திரி 2025: ஈசனின் அருளால் இந்த ராசிகளுக்கு இனி ஏற்றம், இமயம் போல் வளர்ச்சிமகா சிவராத்திரி 2025: ஈசனின் அருளால் இந்த ராசிகளுக்கு இனி ஏற்றம், இமயம் போல் வளர்ச்சிMaha Shivratri 2025: ஜோதிட கணக்கீடுகளின் படி, மேஷம், ரிஷபம், கடகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
और पढो »

மகா சிவராத்திரி 2025: சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், செல்வச்செழிப்புடன் வாழவைப்பார் ஈசன்மகா சிவராத்திரி 2025: சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், செல்வச்செழிப்புடன் வாழவைப்பார் ஈசன்Maha Shivratri 2025: உலகுக்கே பிடித்த சிவ பெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை தெரியுமா? எந்த ராசிகள் மீது அவர் சிறப்பு அருளை பொழிகிறார்? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
और पढो »

மஹாசிவராத்திரி அன்று இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! துரதிஷ்டம் ஏற்படும்!மஹாசிவராத்திரி அன்று இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! துரதிஷ்டம் ஏற்படும்!Maha Shivratri 2025: இந்த முறை மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி வருகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு மிகவும் புனிதமானது. இந்த நாளில் சில தவறுகளை செய்ய கூடாது.
और पढो »

PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோPM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோPM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் பயனைப் பெறும் விவசாயிகள் e-KYC-ஐ நிறைவு செய்வது மிக அவசியமாகும். e-KYC செய்து முடிக்காத விவசாயிகள் 19வது தவனைத் தொகையை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
और पढो »

वित्त मंत्री की मधुबनी साड़ी का क्या कुछ है बिहार विधानसभा चुनाव से कनेक्शन? पढ़ेंवित्त मंत्री की मधुबनी साड़ी का क्या कुछ है बिहार विधानसभा चुनाव से कनेक्शन? पढ़ेंUnion Budget 2025: बजट लेकर राष्ट्रपति भवन निकलीं वित्त मंत्री Nirmala Sitharaman | Budget 2025
और पढो »



Render Time: 2025-04-28 07:04:45