Weather News In Tamil: இன்று முதல் படிப்படியாக தமிழ்நாடு முழுவதுமாகவே பரவலாக மழை அதிகரிக்கும்.
Tamil Nadu Weather Report: தமிழகத்தில் சில மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும் கொட்டி தீர்க்கும் என அறிவிப்பு. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதை பார்ப்போம்.திருப்பதின்னாலே லட்டும் மொட்டையும் தான்! பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுப்பதற்கு காரணம் தெரியுமா?ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்கும் ஏசர் சூப்பர் சீரிஸ் டிவி! அடிமாட்டு விலைக்கு எங்கு எப்படி வாங்கலாம்?இன்று முதல் படிப்படியாக தமிழ்நாடு முழுவதுமாகவே பரவலாக மழை அதிகரிக்கும்.
குறிப்பாக இன்று மத்திய மேற்கு வங்கடல் பகுதியில் குறைந்த காற்றெழுந்து தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில் பல்வேறு மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறகு. மேலும் சில குறிப்பிட்ட மாவட்டங்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில் வரக்கூடிய செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். எனவே மக்கள் வெளியில் செல்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை 2024 Chennai Weather Today Chennai AQI Level Tamil Nadu Weather Today Weather Today Weather In Chennai 10 Days Weather In Chennai For Next Days Heavy Rain Alert Chennai Rain சென்னை வானிலை அறிக்கை தமிழ்நாடு வானிலை வானிலை அறிக்கை சென்னையில் வானிலை அடுத்த 10 நாட்கள் கனமழை எச்சரிக்கை சென்னை மழை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருக்க, காலையில் செய்ய வேண்டிய ஒரே விஷயம்காலையில் இருந்து நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்
और पढो »
இதை மட்டும் செய்தால் இளம் வயதில் வெள்ளை முடி வராது..!Prevent Premature Graying: இளம் வயதில் முடி நரைக்காமல் கருப்பாக இருக்க வேண்டும் என்ற நினைத்தால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
और पढो »
இந்த மாதம் வருகிறது சந்திர கிரகணம்! இந்த 5 ராசிக்கு ஆபத்து? கொஞ்சம் கவனம்!Chandra Kiraganam in Tamil: 2024 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தால் யாரெல்லாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்?
और पढो »
ஆதார் அப்டேட் : செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இதை செஞ்சிருங்க..!Aadhaar Update Free Online : ஆதார் அப்டேட் குறித்து இப்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இந்த அப்டேட் செய்துவிட்டால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
और पढो »
PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »
இந்தியாவிலும் அறிமுகமானது ஆப்பிள் iPhone 16! விலை என்ன தெரியுமா?iPhone 16 specifications: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 (iPhone 16) தொடரை தற்போது உலகெங்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
और पढो »