Turmeric Water: மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் குர்குமின் அதிகம் உள்ளது. இவை சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை தருகின்றன. மஞ்சள் நீரை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இது நமது சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.Virat Kohli7th pay commissionசனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்
Turmeric Water: தினசரி உணவில் ஒரு பொருளாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை அதிகம் பயன்படுத்தினாலும் அதன் நன்மைகளை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. கறி வாங்கினால் முதலில் மஞ்சள் கொண்டு தான் கழுவப்படும். அதே போல காய்கறிகள் அல்லது பருப்பு வகைகள் மூலம் மஞ்சளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். மஞ்சளில் உள்ள பண்புகள் நம்மைவைத்திருக்க உதவுகிறது. மஞ்சளில் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உணவின் நிறம் மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது.
மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குர்குமின்கள் அதிகம் உள்ளன. இவை சருமத்தை உள்ளே இருந்து பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இன்று நாம் பயன்படுத்தும் நிறைய செயற்கை தயாரிப்புகளில் மஞ்சள் முக்கியமாக சேர்க்கப்படுகிறது. எனவே கடைகளில் வாங்கும் இந்த விலையுயர்ந்த சரும கிரீம்களுக்கு பதிலாக வீட்டிலேயே மஞ்சளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் நல்ல பொலிவை பெற முடியும். பளபளப்பான சருமத்தை பெற தினமும் மஞ்சள் கலந்த நீரால் முகத்தைக் கழுவலாம்.
Turmeric Face Wash Benefits Turmeric Face Wash Himalaya Turmeric Face Wash For Men Best Turmeric Face Wash Turmeric Face Wash For Oily Skin Turmeric For Skin Skincare Benefits Of Turmeric Benefits Of Turmeric For Healthy Skin Turmeric For Skin Whitening Drinking Turmeric Benefits For Skin முகத்திற்கு மஞ்சள் முகத்திற்கு மஞ்சள் நீர் தோலுக்கு மஞ்சள் நன்மைகள் எந்த மஞ்சள் முகத்திற்கு நல்லது சருமத்திற்கு மஞ்சள் முகப்பரு மற்றும் பருக்களுக்கு மஞ்சள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
और पढो »
தினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!ஆயுர்வேதத்தின்படி சீரகம் பல அற்புத நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சீரக தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
और पढो »
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
और पढो »
காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சில பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
और पढो »
ஊறவைத்த உலர் திராட்சை நீரை குடிங்க.. பல அதிசயத்தை காண்பீர்கள்Raisin Water Benefits: உலர் திராட்சை தண்ணீர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அற்புத பொருளாகும். இந்த தண்ணீரை நாம் தினமும் குடித்து வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம்.
और पढो »