Delhi News In Tamil: மதுபானக் கடைகள் மற்றும் மது விற்கும் பல இடங்களுக்கு முக்கிய உத்தரவு. இந்த நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவிப்பு.
Budget 2025: ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் டபுள் பரிசு? கூடுதல் ஓய்வூதியம், கம்யூட்டேஷன் விதிகளில் மாற்றம்பட்ஜெட் 2025: வருமான வரி விதிப்பில் 3 அதிரடி மாற்றங்கள்! வெளியான முக்கியத் தகவல்
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலை அடுத்து, கலால் விதிக்கு உட்பட்டு, மதுபானக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எத்தனை நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்படும்? மீண்டும் எப்பொழுது திறக்கப்படும்? போன்ற விவரங்களை பார்ப்போம்.ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 3 முதல் 5 வரை, வாக்குப்பதிவு நாட்களுடன் இணைந்து, பிப்ரவரி 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நகரில் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானம் விற்கும் அனைத்து இடங்களை மூட அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி நகரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்களைக் கண்காணித்து வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க - பட்டப்பகலில் பெண்ணை வெட்டிக்கொன்ற நபர்! பலரும் வேடிக்கை பார்க்கும் காட்சி..வைரல் வீடியோஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Liquor Stores Closed Delhi Dry Day List Delhi Government News Delhi Election News Delhi Assembly Election 2025 Updates
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இரண்டு நாட்கள் விடுமுறைதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருமானம் ஈட்டும் முக்கிய வழியாக டாஸ்மாக் கடைகள், மது பழக்கத்தின் அதிகரித்துவரும் அளவுக்கு பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
और पढो »
பள்ளிகள் நாளைக்கு உண்டா... இல்லையா...? பள்ளிக்கல்வித்துறை லேட்டஸ்ட் அப்டேட்!தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்
और पढो »
Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்Pongal 2025 Holidays: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த 2 நாள்களும் பொது விடுமுறை அறிவித்து, புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
और पढो »
Live : ஈரோடு இடைத்தேர்தல் திமுக போட்டி அதிமுக புறக்கணிப்பு பொங்கல் விடுமுறை அப்டேட்Live : ஈரோடு இடைத்தேர்தல் திமுக போட்டி அதிமுக புறக்கணிப்பு பொங்கல் விடுமுறை அப்டேட்
और पढो »
ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்புதமிழக அரசு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகள் வழங்கப்படும்.
और पढो »
தமிழ்நாடு பள்ளிகள் நாளை திறப்பு! - அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்படாதுஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறந்து, அரையாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவுபெறும். பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
और पढो »