National Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
National Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
National Pension System: தற்போது என்பிஎஸ் -இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் ஆகிய இரு ஓய்வூதிய முறைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை அகற்றவும், ஊழியர்களின் அதிருப்தியை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு பிரத்யேக நிதியை உருவாக்கும் திட்டத்தையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
50 Percent Of Last Drawn Salary Assured Pension 50 Percent Assured Pension Central Government National Pension Scheme NPS OPS Old Pension Scheme Pension Scheme Annuity Pension National Pension System பழைய ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதிய முறை தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓபிஎஸ் என்பிஎஸ் ஓய்வூதியம் ஓய்வூதிய திட்டம் பாரதிய ஜனதா கட்சி BJP டி வி சோமநாதன் ஓய்வூதியத் திட்டக் குழு T V Somanathan T V Somanathan Pension Scheme Committee TV Somanathan டிவி சோமநாதன் ஆந்திர பிரதேச என்பிஎஸ் மாதிரி Andhra Pradesh NPS Model APGPS மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees Pensioners ஓய்வூதியதாரர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
NPS விதிகளில் மாற்றம்: மாத ஓய்வூதியம், ஓய்வூதிய நிதியில் 40% ஏற்றம்National Pension Scheme: பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம்.
और पढो »
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!புதிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய ஊழியர்கள், ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக FM அறிவிக்கலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ7th Py Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக் கூழ் குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், மற்றொரு நல்ல அறிவிப்பு அவர்களௌ வந்தடையலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: எவ்வளவு? எப்போது? இதோ விவரம்7th Pay Commssion: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 2024-க்கான அறிவிப்பின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும்.
और पढो »
8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
और पढो »