7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி தற்போது 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு இருக்கும். டிஏ உயர்வின் நேரடிப் பலன் ஊழியர்களின் சம்பளத்தில் தெரியும். இந்த ஊதிய ஏற்றம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நன்மைகளை அளிக்கும். இது பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.
எனினும், ஊழியர்களின் தர ஊதியம் மற்றும் சம்பள அமைப்பைப் பொறுத்து இந்த உயர்வு மாறுபடலாம். இதற்கான கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.31,500 என வைத்துக்கொள்வோம். அவரது தற்போதைய அகவிலைப்படி 50%, அகவிலைப்படித் தொகை மாதம் ரூ.15,750 ஆக இருக்கும். 6 மாதங்களுக்கு இது ரூ.94,500 ஆக இருக்கும். ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 53% ஆனால், அகவிலைப்படித் தொகை மாதத்திற்கு ரூ.16,695 ஆகிவிடும். 6 மாதங்களுக்கு இது ரூ.1,00,170 ஆக உயரும்.
7Th Central Pay Commission Central Government Employees Salary Hike Calculation Da Hike Salary Hike Dearness Allowance June Aicpi Index மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index ஊதிய உயர்வு கணக்கீடு ஊதிய உயர்வு சம்பள உயர்வு டிஏ சம்பளம் டிஏ உயர்வு டிஏ ஹைக் அகவிலைப்படி ஓய்வூதியதாரர்கள் Pensioners அகவிலை நிவாரணம் Dearness Relief Dr டிஆர் Business News In Tamil 7Th Pay Commission Update ஊதியம் சம்பளம் 7Th Cpc Latest News டிஏ ஹைக் Da 7Th Cpc Update Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 54% Dearness Allowance 50 Percent Dearness Allowance
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோ7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த புதுப்பிப்பு உள்ளது. அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?8th Pay Commission: 8வது ஊதியக்குழு ஏமாற்றம் அளித்துள்ள இந்த நேரத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 2024-க்கான அறிவிப்பின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும்.
और पढो »
8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட்Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார். மத்திய அரசு ஊழியர்கள் டிஏ உயர்வு, டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், 8வது ஊதியக்குழு ஆகியவற்றில் சாதகமான சில அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ7th Py Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக் கூழ் குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், மற்றொரு நல்ல அறிவிப்பு அவர்களௌ வந்தடையலாம்.
और पढो »