7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இதன் விவரங்களை இங்கே காணலாம்.
7th Pay Commission: நாட்டில் உள்ள சுமார் 50 லட்சம் ஊழியர்களுக்கு பரிசு வழங்க நிதித்துறை முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் சம்பளத்தை ரூ.8000 உயர்த்துவதற்கான கோப்பு தயாராகிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இனி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.26000 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைக்கலாம் என கூறப்படுகின்றது.
57 சதவிகிதமாக உள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை 3.68 சதவிகிதமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இது 3.68 ஆனால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.பிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரித்தால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும். தற்போது ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, ஃபிட்மென்ட் காரணியான 2.
Big Increase In Basic Salary Increase In Fitment Factor Fitment Factor ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 7Th Pay Commission Salary Hike ஊதிய உயர்வு சம்பள உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு Dearness Allowance அகவிலைப்படி டிஏ உயர்வு Da Hike Salary Hike மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees டிஏ அரியர் தொகை டிஏ அரியர் Da Arrears அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் Basic Salary ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index 7Th Pay Commission Update ஊதியம் சம்பளம் 7Th Cpc Latest News டிஏ ஹைக் Da 7Th Cpc Update Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 54% Dearness Allowance 50 Percent Dearness Allowance டிஏ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
और पढो »
ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் இப்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்படும்.
और पढो »
ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதா?
और पढो »
Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..
और पढो »