7th Pay Commission: ஜவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 3%-4% இருக்கும் என நம்பப்படுகின்றது.
7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண ம் அதிகரிக்கப்படுகின்றன. இது சம்பள உயர்வு க்கு வழிவகுக்கின்றது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு பொதுவாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படுகின்றது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் டிஏ ஹைக் அறிவிக்கப்பட்டால். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் 2024 இன் சம்பளம்/ஓய்வூதியத்தில் இந்த உயர்வு கிடைக்கும்.
டிஏ மற்றும் டிஆர் 54% ஆகவும் அதிகரிக்கும். ஊதிய உயர்வு கணக்கீடு: சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்ளலாம். ஜூலை மாதம் அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவரது மொத்த சம்பளத்தில் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு 3% டிஏ உயர்வு மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.
Central Government Employees Pensioners Salary Hike Calculation அகவிலைப்படி உயர்வு Dearness Allowance DA Hike AICPI Index Salary Hike Pensioners Fitment Factor Basic Salary Da Arreras 7Th Central Pay Commission தீபாவளி பரிசு அகவிலைப்படி உயர்வு ஏஐசிபிஐ குறியீடு சம்பள உயர்வு ஊதிய உயர்வு 7வது ஊதியக்குழு ஊதிய உயர்வு கணக்கீடு சமபள உயர்வு கணக்கீடு 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி டிஏ உயர்வு டிஏ ஹைக் ஓய்வூதியதாரர்கள் டிஏ அரியர் மாத சம்பளம் ஓய்வூதியம் அகவிலை நிவாரண மாத ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு ஓய்வூதியம் அடிப்படை சம்பளம் Dr டிஆர் Business News In Tamil 7Th Pay Commission Update 7Th Cpc Update Da Hike Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் மெகா அறிவிப்பு7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் அமலில் இருக்கும். அதாவது ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
और पढो »
54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
और पढो »
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு7th Pay Commission, 7th central pay commission, salary hike calculation, dearness allowance calculation, da hike in september, central government employees, da hike, salary hike, Dearness Allowance, september, da arrears, மத்திய அரசு ஊழியர்கள், சம்பள உயர்வு, அகவிலைப்படி, டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய...
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த கணக்கீடுகளுடன் அரசு தயாராகி வருகின்றது.
और पढो »
செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என கூறப்படுகின்றது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கும்.
और पढो »