மத கஜ ராஜா படம் பொங்கல் 2025 ஆண்டு வெளியாகிறது

Entertainment समाचार

மத கஜ ராஜா படம் பொங்கல் 2025 ஆண்டு வெளியாகிறது
MoviesMadha Gaja RajaVishal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் 11 ஆண்டுகள் கழித்து பொங்கல் 2025 ஆண்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் 2012-2013 ஆண்டுகளில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நிதி நெருக்கடியால் தள்ளி போடப்பட்டது. இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம், 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் தற்போது வெளியாக இருக்கிறது. தமிழ் திரையுலகில் பல படங்கள் எடுக்கப்பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டு வெளியாகாமல் இருக்கின்றன. அப்படி, வெளியாகாமல் இருக்கும் ஒரு படம் மத கஜ ராஜா. இதில் விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து சந்தானம் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம், கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முன்பே வெளியானது.

அவ்வப்போது தள்ளிப்போடப்பட்ட இந்த ரிலீஸ், ஒரு வழியாக இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. கோலிவுட்டில், நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படம், மத கஜ ராஜா. இந்த படத்தின் ப்ரொடக்‌ஷன் பணிகள் 2012ஆம் ஆண்டில் தொடங்கி 2013ஆம் ஆண்டில் முடிவடைந்தது.மத கஜ ராஜா படத்தினை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் இப்போது வரை வெளியிடப்படாமல் இருப்பதற்கு காரணம், அந்த தயாரிப்பு நிறுவனம் நிதி ரீதியாக சில சிரமங்களை சந்தித்து வருவதால்தான் எனக்கூறப்படுகிறது. இப்போது ஹீரோவாக மட்டும் நடித்து வரும் சந்தானம், மத கஜ ராஜா படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தை வெளியிட தானும் விஷாலும் எவ்வளவோ முயற்சி செய்ததாக சுந்தர்.சி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். தற்போது ஒரு வழியாக இந்த படம் வெளியாகவுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை அடுத்து இப்படம் வெளியாக இருப்பதாக சந்தானமும் விஷாலும் பதிவை வெளியிட்டிருக்கின்றனர். தற்போது பொங்கல் ரேஸில் மத கஜ ராஜா படம் இணைந்துள்ள செய்தியை கேட்டதிலிருந்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Movies Madha Gaja Raja Vishal Sathyan Pongal 2025 Tamil Cinema

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வட தமிழ்நாடு: பொங்கல் பரிசில் ரூ.1000 இல்லை2025 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாது
और पढो »

பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை? ஏமாற்றத்தில் தமிழக மக்கள்!பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை? ஏமாற்றத்தில் தமிழக மக்கள்!Pongal Gift 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது.
और पढो »

Champions Trophy 2025: பறிபோகும் சுப்மான் கில் இடம்! ஒருநாள் அணிக்கு வரும் ஜெய்ஸ்வால்!Champions Trophy 2025: பறிபோகும் சுப்மான் கில் இடம்! ஒருநாள் அணிக்கு வரும் ஜெய்ஸ்வால்!Champions Trophy 2025: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »

விடாமுயற்சி தள்ளிவைப்பு: பொங்கல் ரேஸில் இன்னைய படங்கள்விடாமுயற்சி தள்ளிவைப்பு: பொங்கல் ரேஸில் இன்னைய படங்கள்விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீசில் இருந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையில், பொங்கல் ரேஸில் இன்னைய படங்கள் தயாராகி வருகின்றன. வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளன.
और पढो »

தமிழ்நாடு பொங்கல் டோக்கன் விநியோகம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்தமிழ்நாடு பொங்கல் டோக்கன் விநியோகம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் புதிய திரைப்படங்கள், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குறிப்புகள் உள்ளிட்ட செய்திகளைத் தருகிறது.
और पढो »

சனி பெயர்ச்சி: மேஷம், மிதுனம் போன்ற ராசிகள் சிறப்பான ஆண்டுசனி பெயர்ச்சி: மேஷம், மிதுனம் போன்ற ராசிகள் சிறப்பான ஆண்டுமார்ச் மாதம் சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது. சனி பெயர்ச்சியால் மேஷம், மிதுனம் போன்ற ராசிகளுக்கு லாபகரமான ஆண்டு
और पढो »



Render Time: 2025-02-13 13:07:52