மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்... காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக்

Yogi Adityanath समाचार

மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்... காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக்
Yogi Adityanath Slams CongressLok Sabha Election 2024Religion Based Reservation
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 76 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

Yogi Adityanath: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மத ரீதியில் இட ஒதுக்கீடு அமலாகும் எனவும், தாலிபான் பாணியில் ஆட்சி நடைபெறும் என்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையின் மூலம் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது - யோகி ஆதித்யநாத் மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப். 19ஆம் தேதி நடைபெற்றது.

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரங்கள் அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கின. குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் பிரதமர் மோடி ராஜஸ்தானில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. தொடர்ந்து, சொத்து வாரிசுரிமை வரி உள்ளிட்ட பல பிரச்னைகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தன.

யோகி ஆதித்யநாத் வாரிசுரிமை வரி, சொத்தை பகிர்ந்தளிப்பது குறித்தும், 2006ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உண்டு என பேசியது குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்தார். அதில்,"காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதன் தேர்தல் அறிக்கையின் மூலம் நாட்டிற்கு மிக கொடிய துரோகத்தை செய்துள்ளன. அவர்கள் வறுமை ஒழிப்போம் என வாக்குறுதி கொடுப்பதன் மூலம், மறைமுகமாக உங்களின் சொத்துக்களை முடக்குவார்கள. தொடர்ந்து, உங்கள் மகள், தாயாரின் நகைகைளையும் அவர்கள் முடக்குவார்கள். கர்நாடகாவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்திய காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் கொண்டுவரும்" என்றார்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், அடுத்து மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆகியவை ஆட்சியை பிடிக்க கடுமையான பரப்புரையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Yogi Adityanath Slams Congress Lok Sabha Election 2024 Religion Based Reservation Congress Islamisation In India Congress Taliban Style Rule Congress Aims For Islamisation In India யோகி ஆதித்யநாத் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் அட்டாக் மக்களவை தேர்தல் 2024 மத ரீதியிலான இட ஒதுக்கீடு இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் காங்கிரஸ் மக்களவை தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காங்கிரஸ் பிரதமர் மோடி ராகுல் காந்தி மல்லிகார்ஜூன கார்கே Mallikarjun Kharge PM Modi Rahul Gandhi JP Natta ஜேபி நட்டா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
और पढो »

சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
और पढो »

தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
और पढो »

வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »

காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!பட்டு நகரமான காஞ்சியில் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கப்படும் பட்டுப்புடவைகள்
और पढो »



Render Time: 2025-02-14 00:44:02