Chamomile Tea: காஃபின் இல்லாத இனிப்பு சுவை நிறைந்த கெமோமில் தேநீர் தற்போது பிரபலமாகி வரும் ஒரு பானமாகும். ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதனை, பலர் பிளாக் அல்லது கிரீன் டீக்கு பதிலாக பருகி வருகின்றனர்.
உங்கள் உணவில் கெமோமில் தேநீரை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள். கெமோமில் தேநீர் மன பதட்டத்தை போக்குவதோடு, செரிமானத்திற்கு உதவுகிறது.Sun Transitfenugreek leavesஇன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நம் மனதை ரிலாக்ஸ் செய்து, நாள் முழுவதும் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும் உணவுகள் மற்றும் பானங்கள் அருந்த நம்மில் பலர் விரும்புகிறோம். ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் பலருக்கு, டீ மற்றும் காபி போன்ற பானங்களை விட, காஃபின் இல்லாத இனிப்பு சுவை நிறைந்த கெமோமில் டீ மிகவும் பிடித்தமான பானமாக பிரபலமாகி வருகிறது.
டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது தூக்கமின்மை உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிபடுத்த உதவுவதோடு, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கெமோமில் டீ மிகவும். கெமோமில் தேநீர் மன பதட்டத்தை போக்குவதோடு, செரிமானத்திற்கு உதவுகிறது. கெமோமில் என்பது ஆஸ்டெரேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன பதற்றத்தைத் போக்கவும், வயிற்று பிரச்சனைகளை போக்கவும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கெமோமில் தேநீர் ஒரு மிதமான இனிப்பு சுவையுடன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது
கெமோமில் தேநீர் பருகுவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்க உதவும். தேநீரில் அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன, இது மூளை நரம்புகளை அமைதிபடுத்தி பதற்ற உணர்வுகளைக் குறைக்கிறது.) மட்டுமல்லாமல், மாரடைப்பு அபாயத்தை குறைக்கவும் இதவும்ம். இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை தளர்த்தி இதய ஆரோக்கித்திற்கு நன்மை பயக்கும். கெமோமில் பூக்கள் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன.கெமோமில் தேநீரில் உள்ள மனதை அமைதிபடுத்தும் பண்புகள் பதற்றத்தைத் தணிக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Chamomile Tea Benefits கெமோமில் டீ மன அழுத்தத்தை போக்கும் கெமோமில் டீ High Bp High Bp Home Remedies Chamomile Flower To Control Blood Pressure Chamomile Tea Relieving Stress Heart Health Chamomile Tea Cures Insomnia கெமோமில் தேநீர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
और पढो »
வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
और पढो »
Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates : பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
और पढो »
நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன?Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
और पढो »
Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மே 06 முதல் மே 12 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »