மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!

Turmeric समाचार

மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
Turmeric For Health HealthFood For Heart HealthFood For Liver Health
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 36%
  • Publisher: 63%

Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.

மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் ஒளிந்து இருக்கின்றன என்பதை அறிந்த நமது முன்னோர்கள், அதன் முக்கியத்துவத்தை உணர்த்த, அதனை ஆன்மீகத்தோடும் தொடர்பு படுத்தி மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.Health Benefits of Turmeric : மஞ்சளின் மகிமை நம்மில் பலருக்கு முழுமையாக தெரிவதில்லை. புற்றுநோய் முதல் சாதாரண தொண்டைப்புண் வரையில், மருந்தாக மஞ்சள் கொடுக்கும் நிவாரணம் கணக்கில் அடங்காதவை. வலி நிவாரணி: உடலில் ஏற்படும் வலி, வீக்கம் ஆகியவற்றை குறைக்க மஞ்சளை அரைத்து பற்றாக போடும் பழக்கம் உள்ளது.

இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம்.கல்லீரல் ஆரோக்கியம்: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை உள்ளிருந்து பலப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம்: பிபி என்னும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற அபாயம் பெருமளவு குறையும்.சூரிய சக்தி: மஞ்சள் நிறம் சூரிய சக்தியை பிரதிபலிப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Turmeric For Health Health Food For Heart Health Food For Liver Health Food To Control Bp Turmeric Medicinal Values How To Prevent Alzheimer's Disease How To Prevent Cancer

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விலை 95,000 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் தொடங்கி 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய் விலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
और पढो »

நவக்கிரகங்களின் அருளை பரிபூரணமாக பெற... சில எளிய பரிகாரங்கள்..!!நவக்கிரகங்களின் அருளை பரிபூரணமாக பெற... சில எளிய பரிகாரங்கள்..!!நாம் பிறந்தது முதல் இறப்பது வரை, நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் பாதிக்கும் அம்சம் நவகிரகங்கள். நவகிரகங்கள் அருள் பரிபூரணமாக இருந்தால் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கலாம்.
और पढो »

ChatGPT... இந்தியாவில் 90% அலுவகங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு..!!ChatGPT... இந்தியாவில் 90% அலுவகங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு..!!ChatGPT: இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர்.
और पढो »

சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!Smartphone Launches in July 2024: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சாம்சங் முதல் நத்திங் வரை ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன.
और पढो »

வரும் வாரம் யாருக்கு அருமையாக இருக்கும்? ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்...வரும் வாரம் யாருக்கு அருமையாக இருக்கும்? ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்...Weekly horoscope July 15 To 21: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம்
और पढो »



Render Time: 2025-02-19 03:19:48