மலச்சிக்கல் பிரச்சனை என்பது தவறான உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் குறைவான உடற்பயிற்சி ஆகியவை பலருக்கும் வந்துவிட்டது. இதற்கு மருந்து சாப்பிடாமல் யோகாசனங்கள் மூலம் தீர்க்கலாம்.
வீட்டு சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைக்கும்NPSDA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசு8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?
மலச்சிக்கல் பிரச்சனை இன்று சகஜமாகிவிட்டது. இந்த பிரச்சனை வருவதற்கு மிக முக்கிய காரணம், தவறான உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி ஆகியவையே. ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் வயிறு உப்புசம், வலி, ஒருவிதமான அசாதாரண உணர்வு அறிகுறிகளாக தோன்றும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பல வீட்டு வைத்தியங்கள் பின்பற்றப்படுகின்றன, ஆனால் சில நேரங்களில் அவை பலனளிக்காது. மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், யோகா உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த யோகாசனங்களைச் செய்வதற்கு முன், உங்கள் வயிறு முற்றிலும் காலியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், யோகா செய்யும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். யோகாவுடன், சீரான உணவு மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலைத் தடுக்கும் ஒரு சிறந்த வழியாகும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Natural Remedies For Constipation மலச்சிக்கலுக்கு நிவாரணம் மலச்சிக்கல் நீங்க மலச்சிக்கலுக்கான யோகாசனம் மலச்சிக்கல் வீட்டு வைத்தியம் Yoga Poses For Digestion How To Relieve Constipation Naturally Constipation Relief Yoga Best Yoga Poses For Digestion Home Remedies For Constipation Yoga Asanas For Digestive Health Prevent Constipation With Yoga Effective Yoga For Constipation Yoga For Better Digestion Yoga To Improve Bowel Movement Constipation Solutions Without Medication Yoga Benefits For Digestive System How To Treat Constipation Naturally
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
और पढो »
இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
और पढो »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
और पढो »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »
இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »
விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »