மழைக்காலத்தில் சிலிண்டர் கேஸ் உபயோகம் அதிகரிக்கும் நிலையில், அதனை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டர் உபயோகத்தை குறைக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால், எரிவாயு மிச்சமாகும். பொதுவாகவே சிலிண்டரில் இருந்து கேஸ் வீணாவதை தடுக்க, எரிவாயு கசிவு இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்த பிறகு கேஸ் பர்னரில் இருந்து ஏதேனும் லீக் இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும். சிலிண்டரில் இருக்கும் சீல் சரியாக இருக்கிறதா இல்லை அதில் இருக்கும் பின் லூசாக இருந்தால் கூட கேஸ் லீக்காக வாய்ப்பு இருக்கிறது.
எந்த பொருளை பிரிட்ஜில் இருந்து எடுத்தாலும் சிறிது நேரம் வெளியே வைத்திருந்துவிட்டு சமைக்கவும். கேஸ் அடுப்பில் ஸ்லோவில் வைத்து எல்லாவற்றையும் சமைக்க முயற்சி செய்கிறார்கள். இப்படி மழைக்காலத்தில் சமைக்ககூடாது. ஏனென்றால் குறைந்த வெப்ப நிலை காரணமாக உணவுப் பொருட்களை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதேபோல் மழைக்காலத்தில் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஸ்விட்ச் பாக்ஸ் அருகே சிலிண்டர்களை வைக்கக்கூடாது.
Gas Waste Prevention Gas Save Tips Rainy Season Tips Gas Usage Tips Gas Cylinder Safety கேஸ் சிலிண்டர் கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு டிப்ஸ் கேஸ் வீணாவதை தடுக்க டிப்ஸ் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மழைக்கால முன்னெச்சரிக்கை டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இதுதான் கொடியா? வேறு இருக்கா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
और पढो »
விரைவில் மக்கள்தொகை கண்கெடுப்பு... வெளியான பரபரப்பு தகவல்கள் - பிரதமர் அறிவிப்புக்கு வெயிட்டிங்!India Population Census: மூன்றாண்டுகளுக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »
Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டியை அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹை, மற்றொன்று? புத்தம் புது அப்டேட்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக ஜூலை 2024-கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
சனி பெயர்ச்சி.. ராஜ அதிர்ஷ்டம், பணம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்குSaturn Nakshatra Transit In Sadhayam 2024 : சனி வரும் அக்டோபர் மாதம் சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு மகா பொற்கால அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
और पढो »
செப்டம்பர் மாத ராசிபலன்.. தெறிக்க தெறிக்க வெற்றி பெறப்போக்கும் ராசிகள் இவையேSeptember Rashi Parivartan 2024: செப்டம்பர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகிறது. இந்த மாதம் சூரியன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும்.
और पढो »