மழைக்காலத்தில் வீட்டிலேயே இருந்து போர் அடிக்குதா? ‘இந்த’ 8 விஷயங்களை செய்யலாம்!
மழைக்காலத்தில் எங்கும் வெளியில் செல்ல முடியாததால் நம்மில் பலர் வீட்டிலேயே மாட்டிக்கொள்வோம். அந்த சமயத்தில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதை நிரூபிக்கும் வகையில், தற்போது சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சமையல் அல்லது பேக்கிங் செய்வது: உங்களுக்கு பிடித்தத்தை, பிடித்தவர்களுடன் செய்து மகிழுங்கள். அடுப்பில் இருக்கும் சூடு, வெளியில் இருந்து வரும் ஜில்லென்ற உணர்வை குறைக்க உதவும். விளையாட்டு: ஜிக்சா புதிர் விளையாட்டுகள், போர்டு கேம்கள் அல்லது வீடியோ கேம்கள் மூலம் உங்கள் பொழுதை போக்கலாம்.கைவினை பொருட்கள்: பெயிண்டிங் செய்வது, கூடை பின்னுவது, எதையாவது உருவாக்குவது போன்ற வேலைகளில் உங்களை நீங்களே ஈடுப்படுத்தி கொள்ளலாம்.
Must Do Things TN Rains Rain Alert Things To Do Rainy Season Tips Must Do These Things At Home When It Rains Rainy Season Tips Tn Rain Alert Chennai Rain Alert Must Do Things At Home During Rainy Season மழையின் போது கண்டிப்பாக செய்ய வேண்டியவை மழையின் போது போர் அடிக்காமல் இருக்க செய்ய வேண்டிய மழைக்காலத்தில் வீட்டில் இருந்தால் என்ன செய்யலாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க.. ‘இந்த’ விஷயங்களை தினமும் செய்யுங்கள்!நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிபெய.. ‘இந்த’ விஷயங்களை தினமும் செய்யுங்கள்!
और पढो »
திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
பாலில் கலப்படம் இருப்பதை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்... இந்த 3 முறைகளை தெரிஞ்சிக்கோங்கAdulterated Milk: கலப்படம் செய்யப்பட்ட பாலை வீட்டிலேயே எளிமையாக கண்டறிவது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம். இந்த மூன்று கலப்படங்களை வீட்டிலேயே நீங்கள் கண்டறியலாம்.
और पढो »
கடனால் வாழ்க்கையே தொலைந்து போச்சா? இதை ஒருமுறை செஞ்சு பாருங்கDebt free pariharam : கட்ட முடியாத கடனால் தவித்துக் கொண்டிருப்பவர்கள், கடன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால் இந்த பரிகாரங்களை ஒருமுறை செய்து பாருங்கள்.
और पढो »
தீபாவளிக்கு முன் காதலை கனிய வைக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! இப்படி ஒரு நல்ல காலம் யாருக்கு வாய்க்கும்?2024 October Month Mangal Transit: மிதுனத்தில் இருந்து கடகத்தில் செவ்வாய் நுழைவதால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் கிடைக்கும்... சம்பளம், பதவி உயரக்கூடும்!
और पढो »
அப்பாடா! ஐப்பசி மாசம் பொறந்தாச்சு என மகிழ்ச்சியடையப் போகும் ராசிகள்! துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சி பலன்கள்!Sun Transit In Libra Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »