மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா...? கல்வி உதவித்தொகை - ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயின்ட்!

TN CM MK Stalin Demand On SC ST OBC Scholorship समाचार

மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா...? கல்வி உதவித்தொகை - ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயின்ட்!
SC ST OBC Education ScholorshipSC ST OBC Education Scholorship Annual Income CeiSC ST OBC Education Scholorship Beneficiaries
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 28 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

Tamil Nadu Latest News Updates : எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை யை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.இதனை பிற திட்டங்களை போல உயர்த்த வேண்டும்.8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டை...

இந்நிலையில், இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்களின் வருடாந்திர குடும்ப வருமான உச்சரவரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான Post-Matric மற்றும் Pre-Matric கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து, 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி…

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

SC ST OBC Education Scholorship SC ST OBC Education Scholorship Annual Income Cei SC ST OBC Education Scholorship Beneficiaries Tamil Nadu Latest News Updates Tamil Nadu Chief Minister MK Stalin PM Narendra Modi Central Government TN CM MK Stalin All India Survey On Higher Education தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை எஸ்சி எஸ்டி ஓபிசி கல்வி உதவித்தொகை கல்வி உதவித்தொகை குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா கல்வி உதவித்தொகை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோCentral Government Pensioners Pension Hike: சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சமீபத்தில் அவர்களது ஓய்வூதியத்தில் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: புத்தாண்டுக்கு முன் அரசின் பரிசு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: புத்தாண்டுக்கு முன் அரசின் பரிசு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO Wage Ceiling Hike: தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி. தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புத்தாண்டுக்கு முன்னதாக அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: எளிதான ஓய்வூதிய செயல்முறை, இனி Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
और पढो »

உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய படிவங்கள் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள்உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய படிவங்கள் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள்Pensioners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்!பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்!9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.
और पढो »

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையாக பேசியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 14:34:11