Aadhaar : மாஸ்க் ஆதார் பதிவிறக்கம் செய்வதில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆதார் எதற்கு பயன்படும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நான்கு எண்கள் மட்டுமே தெரியும்7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வுEPFO: UAN நம்பர் இல்லையா... கவலை வேண்டாம்... இந்த வகையில் ஈஸியா செக் பண்ணலாம்
Aadhaar Card News Tamil | இந்தியா முழுவதும் முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையில் பல வகைகள் உள்ளன. உங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் மாஸ்க் ஆதார் எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையில் ஆதார் எண்கள் கூட முழுமையாக தெரியாது. சாதாரண ஆதார் அட்டையில் உங்களின் 12 இலக்க ஆதார் எண் இருக்கும். ஆனால் இதில், கடைசி நான்கு இலக்க எண்கள் மட்டுமே எல்லோரும் பார்க்க முடியும். கூடுதலாக உங்கள் பெயர், ஊர் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே இருக்கும்.
மேலும் படிக்க | நவம்பர் 30-க்குள் வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? எளிய செயல்முறை இதோ- தேவையான தகவல்களை நிரப்பவும்.- இப்போது உங்கள் மாஸ்க் ஆதார் அட்டை காண்பிக்கும். அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.- ஆதார் சேவையின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI பக்கத்துக்கு செல்ல வேண்டும்- My Aadhaar Download ஆப்சனை தேர்வு செய்யவும்- இந்த செயல்முறையை முடித்ததும் உங்களின் ஆதாரை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Aadhaar Card News Tamil Masked Aadhaar Download Update How To Download Masked Aadhaar Masked Aadhaar Benefits UIDAI Masked Aadhaar ஆதார் ஆதார் டவுன்லோடு மாஸ்க் ஆதார் ஆதார் கார்டு அப்டேட் ஆதார் கார்டு லேட்டஸ்ட் செய்திகள் ஆதார் கார்டு பாதுகாப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
और पढो »
UPS அமலுக்கு வரும் முன் NPS -இல் அரசு செய்த மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்NPS New Guidelines: பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, NPS மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
और पढो »
EPFO Higher Pension முக்கிய அப்டேட்: 97,000 பிஎஃப் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்திEPFO Higher Pension: இந்த முயற்சி நவம்பர் 2022 -இல் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் அவர்களின் அதிக ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு அப்டேட்: நிறுவனங்களுக்கான முக்கிய விதிகளை மாற்றியது EPFOEPFO Update: EPFO மூலன் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அங்கீகார செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
और पढो »
கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் மாற்றம் குறித்து முக்கிய அப்டேட், அவசியம் தெரிஞ்சுக்கோங்கLPG cylinder safety tips Tamil : எல்பிஜி கேஸ் சிலிண்டர் தினம்தோறும் பயன்படுத்தும் மக்கள் அடிபடையான இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கNational Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு விருப்ப விடுப்பு குறித்த ஒரு அப்டேட் வந்துள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது.
और पढो »