மீண்டும் நீட் ரிசல்ட்... இந்த முறை தேர்வு மையம் வாரியாக வெளியிட உத்தரவு

NEET UG समाचार

மீண்டும் நீட் ரிசல்ட்... இந்த முறை தேர்வு மையம் வாரியாக வெளியிட உத்தரவு
Supreme CourtNeet UgSupreme Court
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

NEET Leak Case: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையில், தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

NEET Leak Case: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையில், தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.தேர்வு மையம் வாரியாக தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் - உச்ச நீதிமன்றம் குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்வக்ரமடையும் குரு... ‘இந்த’ ராசிகளுக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி..!!மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் இந்தாண்டில் கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | 'நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை...' மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன? தேர்வு முடிவுகள் கடந்த மாதமே வெளியிடப்பட்டாலும், அவை மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட மதிப்பெண்களை மட்டும் அறிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மனுதாரர்கள் அளித்த மனுவை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதிப்பெண்களை பொதுவெளியில் அறிவிப்பதன் மூலம் தேசிய தேர்வு முகமை மீதான மக்களின் நம்பிக்கை என்பது அதிகரிக்கும் என்று அவர்கள் வாதிட்டனர்.இருப்பினும் இந்த வாதத்திற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தது.

"முடிவுகள் தெரியாததால் மாணவர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். மாணவர்களின் அடையாளம் மறைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் தேர்வு மையம் வாரியாக, மதிப்பெண்கள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க விரும்புகிறோம்" என்றது. மேலும், இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என தெரிகிறது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Supreme Court Neet Ug Supreme Court NEET Question NEET Question Leak NEET Question Leak Cases Clarification Latest News Updates NEET Re Test Supreme Court Hearing நீட் தேர்வு நீட் தேர்வு வழக்கு நீட் வினாத்தாள் லீக் நீட் ரீ டெஸ்ட் நீட் மறு தேர்வு உச்ச நீதிமன்றம் நீட் வழக்குகள் உச்ச நீதிமன்ற விசாரணை நீட் தேர்வு முடிவுகள் நீட் ரிசல்ட் மீண்டும் நீட் ரிசல்ட் தேர்வு மையம் வாரியாக முடிவுகள் வெளியிட உத்தரவு Solicitor General Tushar Mehta சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »

Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!Bank Holidays in July: இந்த முறை ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு பிராந்தியங்களின் விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
और पढो »

நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை... மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன?நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை... மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன?NEET Paper Leak Allegations: நீட் விவகாரம் முதலில் வெடித்த பீகாரின் பாட்னாவில் வினாத்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
और पढो »

NPS, ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி விலக்கு... பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் ஜாக்பாட் அறிவிப்புகள்NPS, ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி விலக்கு... பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் ஜாக்பாட் அறிவிப்புகள்Budget 2024: பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

சபாநாயகராக மீண்டும் தேர்வானார் ஓம் பிர்லா... மக்களவை குரல் வாக்கெடுப்பில் நடந்தது என்ன?சபாநாயகராக மீண்டும் தேர்வானார் ஓம் பிர்லா... மக்களவை குரல் வாக்கெடுப்பில் நடந்தது என்ன?Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
और पढो »

நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA !புதிய தேர்வு தேதிககள் அறிவிப்பு!நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA !புதிய தேர்வு தேதிககள் அறிவிப்பு!எதிர்வரும் நுழைவுத்தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை NTA வெளியிட்டது, தேர்வு வடிவமும் மாற்றப்பட்டது...
और पढो »



Render Time: 2025-02-19 13:21:19