மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்! கதாநாயகியாக நடிக்கும் ஸ்வீனி? யார் இவர்?

தனுஷ் समाचार

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்! கதாநாயகியாக நடிக்கும் ஸ்வீனி? யார் இவர்?
Dhanush Sydney SweeneyHollywood NewsSydney Sweeney
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

Dhanush - Sweeny: இதுவரை 2 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ் 3வது முறையாக மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்வீனி மற்றும் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற படத்தில் இணைவதாக கூறப்படுகிறது.2018ம் ஆண்டு வெளியான 'The Extraordinary Journey of the Fakir' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ் . பின்னர் ஆண்டனி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கிய 'The Gray Man' படத்தில் நடித்து இருந்தார்.இந்நிலையில் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் தற்போது மூன்றாவது இயக்குனராக 'இட்லி கடை' மற்றும் NEEK படத்தில் பிஸியாக இருக்கிறார். நடிகராக 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இளையராஜா பயோபிக்கிலும் நடிக்க உள்ளார்.மறுபுறம் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, 90களில் பிரபலமாக இருந்த முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டி மார்ட்டின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் முடிவடைகிறது. இந்த படத்திற்காக ஸ்வீனி கடுமையாக உழைத்து வருகிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dhanush Sydney Sweeney Hollywood News Sydney Sweeney Street Fighter Hollywood Film Dhanush Sydney Sweeney Movie Dhanush Lineups Sydney Sweeney Movies Hollywood Sydney Sweeney Instagram Who Is Sydney Sweeney Sydney Sweeney Upcoming Movies Sydney Sweeney Dhanush Movie Update Sydney Sweeney Best Movies Sydney Sweeney Hot Images Sydney Sweeney Hd Images Dhanush Nayanthara Issue Dhanush Idli Kadai Movie Update Dhanush Ilaiyaraaja Movie Update நடிகை ஸ்வீனி தனுஷ் ஹாலிவுட் படம் ஸ்வீனி ஸ்வீனி படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »

நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?நயன்தாரா Vs தனுஷ்: யார் செய்தது தவறு? மக்கள் ஆதரவு யாருக்கு?
और पढो »

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?
और पढो »

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதில் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?
और पढो »

கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?
और पढो »

2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்!2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்!2024ன் டாப் இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான்-அனிருத் இல்லை! ‘இவர்’ தான்!
और पढो »



Render Time: 2025-02-15 14:36:23