முதல் சந்திப்பிலேயே முத்தாக முத்திரை பதிக்க 7 டிப்ஸ்!! உங்களை பார்த்தவுடன் பிடிச்சிரும்..

Good Impression समाचार

முதல் சந்திப்பிலேயே முத்தாக முத்திரை பதிக்க 7 டிப்ஸ்!! உங்களை பார்த்தவுடன் பிடிச்சிரும்..
First ImpressionEasy TipsFirst Impression Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 41%
  • Publisher: 63%

முதல் சந்திப்பிலேயே முத்திரை பதிக்க 7 டிப்ஸ்!! இதை செய்தால் பார்த்தவுடன் பிடிச்சிரும்..

ஒருவரை உங்களுக்கு பிடிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?நேர்காணலுக்கு செல்லும் போது, முதல் டேட்டிற்கு செல்லும் போது, பெரிய மீட்டிங்கிற்கு செல்லும் போது என பல இடங்களில் நீங்கள் உங்கள் முதல் முத்திரையை முத்தாக பதிப்பது மிகவும் அவசியமாகும். இதை செய்ய, நாம் சில முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

உடல் மொழி: உங்கள் உடல் மொழி, பாசிடிவாக இருக்க வேண்டும். ஒருவரிடம் முதல்முறையாக பேசும் போது கண்ணோடு கண் பார்த்து பேச வேண்டும். கால்களை ஆட்டுவது, கைகளை கட்டிக்கொள்வது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது.கேட்பது: பிறர் பேசுகையில் அவர்கள் பேசுவதை காது குடுத்து முழு கவனத்துடன் கேட்க வேண்டும் செல்பேசியை பார்த்துக்கொண்டு, வேறு வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்க கூடாது. தெளிவாகவும் தைரியமாகவும் பேச வேண்டும்: நீங்கள் கூற வரும் விஷயத்தை, தெளிவாகவும் தைரியமாகவும் பேச வேண்டியது மிகவும் முக்கியம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

First Impression Easy Tips First Impression Tips How To Make Good First Impression How To Make Someone Like You The First Time They Good First Impression Tips Tamil How To Make Someone Like You The First Time How To Make A Good First Impression On Your First

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை...குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை...Diwali Week Rasipalan : அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்Sani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மை எந்த ராசிக்கு? அதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
और पढो »

நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!! ​
और पढो »

படுத்த 10 நிமிடத்திற்குள் தூங்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்..படுத்த 10 நிமிடத்திற்குள் தூங்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்..படுத்த 10 நிமிடத்திற்குள் தூங்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்..
और पढो »

பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்
और पढो »

உலகிலேயே முதன்முறையாக காரின் தொழில்நுட்பத்தில் மின்சார பைக்! சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு!உலகிலேயே முதன்முறையாக காரின் தொழில்நுட்பத்தில் மின்சார பைக்! சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு!இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் சென்னையில் அறிமுகமானது
और पढो »



Render Time: 2025-02-15 13:12:30