முதியவர்களை மிரட்டும் நினைவாற்றல் இழப்பு: அறிகுறிகள் என்ன? மீள வழி என்ன?

Cognitive Decline समाचार

முதியவர்களை மிரட்டும் நினைவாற்றல் இழப்பு: அறிகுறிகள் என்ன? மீள வழி என்ன?
DementiaMemory LossOld Age
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 127%
  • Publisher: 63%

Cognitive Decline: நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றும் மும்பை இந்தியன்ஸ்... அடுத்து இவர் தான் கேப்டனாம்...கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்... AICPI எண்கள் மூலம் வந்த நல்ல செய்தி

நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஓக்லாவிலுள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் இணை ஆலோசகர் டாக்டர் அபினவ் அக்ரஹாரி, ஒரு உதாரணத்தின் மூலம் இதன் தீவிரத்தை புரிய வைக்கிறார்.

- வழக்கமான உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு அறிவாற்றல் வீழ்ச்சியையும் குறைக்கிறது. - சமூக ஈடுபாடு: வலுவான சமூக ஈடுபாட்டின் மூலமும் பலரிடம் பழகுவதன் மூலமும் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தவிர்க்கலாம்.சில வகையான டிமென்ஷியா அல்சைமர் , வாஸ்குலர் , ஃப்ரண்டோடெம்போரல் , லூயி பாடி போல மீளமுடியாதவையாகவும் இருக்கும். இந்த அறிகுறிகளை மருந்துகள், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் ஆதரவு அமைப்புகள் மூலம் நிர்வகிக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dementia Memory Loss Old Age முதுமை முதியவர்கள் ஞாபக மறதி நினைவாற்றல் நினைவாற்றல் இழப்பு காக்னிடிவ் டிக்லைன் அறிவாற்றல் வீழ்ச்சி Cognitive Decline என்றால் என்ன அல்சைமர் Alzheimer வாஸ்குலர் Vascular ஃப்ரண்டோடெம்போரல் Frontotemporal லூயி பாடி Lewy Body ஊட்டச்சத்து குறைபாடுகள் தொற்று வளர்சிதை மாற்றக் கோளாறு குடிப்பழக்கம் மருந்துகளின் பக்க விளைவுகள் மனச்சோர்வு நீரிழிவு நோய் இரத்த அழுத்தம் What Is Cognitive Decline What Is One Of The First Signs Of Cognitive Decli What Is The Average Age Of Cognitive Decline What Is The Difference Between Mild Cognitive Dec

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
और पढो »

ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
और पढो »

இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »

GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
और पढो »

சிவகார்த்திகேயனின் 3வது குழந்தையின் பெயர் என்ன? அட..நல்லா இருக்கே!சிவகார்த்திகேயனின் 3வது குழந்தையின் பெயர் என்ன? அட..நல்லா இருக்கே!சிவகார்த்திகேயனின் 3வது குழந்தையின் பெயர் என்ன? ரைமிங்கா இருக்கே!
और पढो »



Render Time: 2025-02-19 06:14:44