மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்கு

IPL 2024 समाचार

மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்கு
Mumbai IndiansIPL 2024 PlayoffMI Playoff Chances
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 33 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

MI Playoff Chances : ஐபிஎல் 2024 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

8 போட்டிகளில் இதுவரை தோல்விகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Monthly Horoscopeகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்

ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை விளையாடிய 10 லீக் நிலை ஆட்டங்களில் முறையே 16 மற்றும் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணி அந்த இடத்தை எட்ட முடியாது. ஆனால் மும்பை நிச்சயமாக எஸ்ஆர்ஹெச் அல்லது எல்எஸ்ஜி அணிக்கு மேலான இடத்தை பெற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

அப்படியான சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறலாம். ஒன்று மட்டும் தெளிவாக கூறினால், மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது அந்த அணியின் கையில் இல்லை என்பதால், இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆப் விளையாட வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mumbai Indians IPL 2024 Playoff MI Playoff Chances Cricket News Ipl 2024 Is Mumbai Indians Out Of Playoffs Can Mumbai Indians Qualify For Playoffs Mumbai Indians Playoffs Scenario Mi Top 4 Chances Mi Playoff Chances After Defeat To Dc Mumbai Indians Lucknow Super Giants Hardik Pandya மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் வாய்ப்பு ஐபிஎல் 2024 ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »

ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
और पढो »

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
और पढो »

கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-14 01:01:26