Mumbai Dust Storm: மும்பையில் புழுதி புயலால் பெட்ரோல் பங்கில் பிரம்மாண்ட பேனர் சாய்ந்து அதன் அடியில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர். மொத்தம் அதற்கடியில் 100 பேர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
60 பேருக்கும் மேல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டுமா... தினமும் இந்த விஷயங்களை செய்யுங்கள்!சனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு பொற்கால நல்ல காலம் ஆரம்பம்சிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று புழுதி புயலுடன் கூடிய கனமழை பய்ததால் நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிதீவிர காற்று வீசியதால் நகரம் முழுவதும் பல மரங்கள், பேனர்கள் உள்ளிட்டவை சாய்ந்துள்ளன. அந்த வகையில் மும்பையின் ஹட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த பிரம்மாண்ட பேனர் அதிதீவிர காற்றினால் அப்படியே சாய்ந்தது.
பேனர் சரிந்துவிழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் பெட்ரோல் பங்கிற்கு எதிரே இருந்த அந்த பிரம்மாண்ட பேனர் பின்பக்கமாக பெட்ரோல் போடப்பபடும் பகுதியை நோக்கி அப்படியே சாய்ந்தது தெரிந்தது. அந்த பேனருக்கு பின்புறம் இருந்த இரும்பு சட்டகம் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த சில கார்களின் மேற்கூரைகளை நொறுக்கியதும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.The structure was located opposite a gas station. It collapsed during a dust storm. As a result, the metal frame pierced the roofs of several cars.
Mumbai Fuel Station News Mumbai Dust Storm Mumbai Rain Shocking Viral Video Mumbai Rains Mumbai Fuel Station Banner Mumbai Fuel Station Giant Banner Mumbai Fuel Station Giant Bill Board Viral Video Mumbai News Mumbai Viral Video Mumbai Giant Banner Incident 3 Persons Died மும்பை பேனர் சரிந்து விபத்து மும்பை பெட்ரோல் பங்க் பேனர் சரிந்து விபத்து மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர மும்பை புழுதி புயல் மும்பை கனமழை மும்பை வைரல் வீடியோ மும்பை புழுதி புயல் வீடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்China Guangdong State Accident: சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
और पढो »
கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!கோவையில் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மைவி3 உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
और पढो »
இங்கிலாந்து முதல் இந்தியா வரை! டி20 உலக கோப்பை அணியின் முழு விவரம்!ICC Men s T20 World Cup 2024: 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது.
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
और पढो »
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்Kalki 2898 AD Movie New Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »
2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைதுUdumalaipettai Gang Rape Case: உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி மற்றும் 13 சிறுமி ஆகிய இருவரை கூட்டு பாலியல் வன்புணர்வை செய்ததாக கூறி 3 சிறுவர்கள் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
और पढो »