முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும்

Vck Thol Thirumavalavan समाचार

முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும்
Nenju Porukuthillaye MovieVck Thol Thirumavalavan Latest SpeechVck Thol Thirumavalavan Speech
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

நெஞ்சு பொறுக்குதில்லையே பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது என்று பேசியுள்ளார். இதுகுறித்து முழு விவரம் இங்குப் பார்ப்போம்.

முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் எனவும் உணர்ச்சியாகப் பேசியது அங்கிருந்த பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாகப் பார்க்க வேண்டும். காதல் எல்லா மனிதருக்கும் இருக்கிறது என்று காதல் குறித்துப் பேசியுள்ளார்.இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல் உலகம் முழுக்க இருக்கக் கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும்.

அவர்களைக் கவர்ச்சியாகக் காட்டி படத்தை ஓட வைத்துவிடலாம் எனத் தயாரிப்பாளரோ இயக்குநரோ நினைத்து விடக்கூடாது என்று அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.காதல் இயல்பான பண்பு அதைச் செயற்கையாக உருவாக்கி விட முடியாது. அது ஆழமான உணர்வு, நுட்பமான உணர்வு. காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தான் முக்கியம். அதைக் கலைஞர்கள் நுட்பமாகக் கவனித்து அதை சமூகத்திற்கு முக்கியமான படைப்பாக மாற்ற வேண்டும். காதல் அவர்களுக்குத் தரும் அழுத்தம் தான் அவர்களைச் சாதி தாண்டிய காதலைக் குற்றமாகப் பார்க்க வைக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Nenju Porukuthillaye Movie Vck Thol Thirumavalavan Latest Speech Vck Thol Thirumavalavan Speech Vck Thol Thirumavalavan Audio Launch Vck Thol Thirumavalavan Family Vck Thol Thirumavalavan Wife Vck Thol Thirumavalavan Friend Vck Thol Thirumavalavan Politics Vck Thol Thirumavalavan Photos Nenju Porukuthillaye Movie Tamil Nenju Porukuthillaye Movie Audio Launch வி. கே. தொல் திருமாவளவன் நெஞ்சு போருகுதில் திரைப்படம் வி. கே. தொல் திருமாவளவன் சமீபத்திய உரை வி. கே. தொல் திருமாவளவன் உரை வி. கே. தொல் திருமாவளவன் ஆடியோ வெளியீடு வி. கே. தொல் திருமாவளவன் குடும்பம் வி. கே. தொல் திருமாவளவன் மனைவி வி. கே. தொல் திருமாவளவன் நண்பர் வி. கே. தொல் திருமாவளவன் அரசியல் வி. கே. தொல் திருமாவளவன் புகைப்படங்கள் நெஞ்சு போருகுதில் திரைப்படம் தமிழ் நெஞ்சு போருகுதில் திரைப்பட ஆடியோ வெளியீடு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: அரசின் புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: அரசின் புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோCentral Government Pensioners Pension Hike: மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
और पढो »

தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்! டிசம்பரில் டும் டும் டும்!தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்! டிசம்பரில் டும் டும் டும்!Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அவை முற்றிலும் வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
और पढो »

வித்யா பாலன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா? பழைய பர்னிச்சர் தான் பாஸ்வித்யா பாலன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா? பழைய பர்னிச்சர் தான் பாஸ்Weight loss tips | உடல் எடையை குறைக்க நடிகை வித்யா பாலன் சொன்ன ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் எடுத்தால் உடல் எடை குறையுமா?. முழு விவரம் இங்கே.
और पढो »

இனி என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள்!இனி என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள்!Kamalhaasan: நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனி அவரை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
और पढो »

இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 போட்டிகளை நேரலையாக எந்த சேனலில் பார்க்கலாம்?இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 போட்டிகளை நேரலையாக எந்த சேனலில் பார்க்கலாம்?India vs South Africa T20 | இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளை நேரலையாக எந்த சேனலில், எப்போது பார்க்கலாம் என்ற முழு விவரம் இங்கே.
और पढो »

நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் - “தண்டேல்” 7 பிப்ரவரி 2025 அன்று வெளியாகிறது !!நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் - “தண்டேல்” 7 பிப்ரவரி 2025 அன்று வெளியாகிறது !!நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் மீண்டும் இணையும் “தாண்டேல்” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இதுப்பற்றியத் தகவல் இங்குப் பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-15 18:22:57