BJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.... அபார லாபம்மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோஓபிசி சமூக மக்களின் உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. மேலும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது. அவர்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் நினைக்கிறது என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கடுமையாகத் தாக்கி பேசினார்.
மேலும் படிக்க - 'பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்' - ராகுல் காந்தி கணிப்பு கர்நாடகாவில் பாஜக அரசு மத அடிப்படையை ஒழித்தது. ஆனால் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாட்டில் பெரும்பான்மைவாதத்திற்கு இடமில்லை என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
Congress Manifesto India News In Tamil JP Nadda Congress Lok Sabha Election 2024 Election 2024 PM Modi BJP TN Lok Sabha Elections Rahul Gandhi Muslims Quota SC ST OBC
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் நாற்காலிக்காக துடிக்கிறது -பிரதமர் மோடிPM Modi Morena Speech: தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் நீண்ட காலமாக சதி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டு.
और पढो »
‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
और पढो »
சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »
மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
और पढो »
எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க... காங்கிரஸின் வினோத பிரச்சாரம்Lok Sabha Election 2024: காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
और पढो »
பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
और पढो »