மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்

Ratan Tata Latestt News समाचार

 மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்
Ratan Tata No MorePassed Away Ratan TataRatan Tata Age
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Ratan Tata No More: மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் காலமானார்

Ratan Tata Passed Away News: 86 வயதான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.Duplicate Charger: போனை காலி செய்யும் டூப்ளிகேட் சார்ஜர் ... அடையாளம் காண சில டிப்ஸ்...விஜய் சேதுபதியின் அண்ணா-வா இது? அச்சு அசல் அதே முகம்! வைரல் போட்டோஸ்..அகவிலைப்படி உயர்வு... அமைச்சரவை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு: சம்பள உயர்வு கணக்கீடு இதோ

டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவரான ரத்தன் டாடா காலமானார். இது இந்தியா மற்றும் உலகளாவிய வணிக சமூகம் ஆகிய இரண்டிற்கும் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது. புகழ்பெற்ற தொழிலதிபர் அக்டோபர் 9 இரவு காலமானார். அவரின் மறைவு நாட்டில் பரவலான துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வயோதிக நோய் காரணமாக கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்து விட்டார் எனத்தகவல் வெளியானதை அடுத்து, அதற்கு விளக்கம் அளித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அக்டோபர் 9 நள்ளிரவு அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார், அங்குஅக்டோபர் 7 ஆம் தேதி தனது சமூக ஊடகப்பதிவில்,"எனது உடல்நலம் குறித்து பரவும் வதந்திகளை நம்பாதீர்கள். அவை ஆதாரமற்றவை. அது வெறும் வதந்தி. கவலைப்பட ஒன்றுமில்லை. அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

மேலும் எனது வயது தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காக பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். நான் நல்ல மனநிலையுடன் இருக்கிறேன். பொதுமக்களும் ஊடகங்களும் வதந்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறிய அவர்,"என்னை குறித்து நினைத்ததற்கு நன்றி" எனவும் பதிவிட்டிருந்தார்.ரத்தன் டாடாவுக்கு ரத்த அழுத்தம் திடீரென குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ratan Tata No More Passed Away Ratan Tata Ratan Tata Age Ratan Tata News Today Ratan Tata Admitted To Hospital What Is Ratan Tata Worth Ratan Tata Net Worth Ratan Tata Son ரத்தன் டாடா காலமானார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வதந்திகளை பரப்பாதீர்கள்... உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள்வதந்திகளை பரப்பாதீர்கள்... உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள்Ratan Tata: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அவை அத்தனையும் மறுத்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
और पढो »

இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் ஃபோர்டு நிறுவனம்! ’எவரெஸ்ட்’ காருக்கு கை கொடுக்கும் டாடா மோட்டர்ஸ்!இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் ஃபோர்டு நிறுவனம்! ’எவரெஸ்ட்’ காருக்கு கை கொடுக்கும் டாடா மோட்டர்ஸ்!Ford And Tata Motors Collaboration : இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஃபோர்ட் இணைந்து செயல்படும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
और पढो »

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்! வைரலாகும் வீடியோ…
और पढो »

அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..தொகுப்பாளர் டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..
और पढो »

4 வயது சிறுமிகளுக்கு வன்கொடுமை: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி உயிரிழப்பு4 வயது சிறுமிகளுக்கு வன்கொடுமை: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி உயிரிழப்புBadlapur Sexual Assault Accused Died: மும்பை அருகே இருக்கும் பத்லாபூர் நகரில் இரண்டு நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி, போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றபோது போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
और पढो »

மெரினா விமான சாகச நிகழ்ச்சி... அவதிப்படும் சென்னை - கடும் வெயிலால் ஒருவர் பலி!மெரினா விமான சாகச நிகழ்ச்சி... அவதிப்படும் சென்னை - கடும் வெயிலால் ஒருவர் பலி!Chennai Air Show: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இன்னும் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-13 16:19:15