Madras Day Reels Contest: மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழநாடு அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து ரீல்ஸ் போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளது.
Madras Day Reels Contest: இந்த ஆண்டு மெட்ராஸ் தினம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் ரீல்ஸ் போட்டியை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதில் தேர்வு செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் தினம் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 'ரீல்ஸ்' போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!
Madras Day Reels Contest Rules Madras Day Contest Prize Details Tamil Nadu Government Reels Contest Madras Day Celebration Reels Instagram Reels Contest Madras Day Madras Day 2024 Participation Guidelines Chennai Museum Reels Contest மெட்ராஸ் டே மெட்ராஸ் டே ரீல்ஸ் போட்டி மெட்ராஸ் டே ரீல்ஸ் போட்டி விதிமுறைகள் மெட்ராஸ் டே ரீல்ஸ் போட்டி பரிசுத் தொகை விவரம் மெட்ராஸ் டே ரீல்ஸ் போட்டி எப்போது தொடக்கம் மெட்ராஸ் டே ரீல்ஸ் போட்டி கடைசி தேதி மெட்ராஸ் டே ரீல்ஸ் போட்டி தொடங்கும் தேதி மெட்ராஸ் டே அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுதந்திர தினம், குடியரசு தினம் கொடியேற்றுவதில் இந்த வித்தியாசத்தை கவனிச்சீங்களா?Independence Day, flag hoisting : சுதந்திர தினம், குடியரசு தினம் என இரண்டு நாட்களிலும் கொடியேற்றுவதாகவே குறிப்பிடுகிறோம். ஆனால் அது தவறு, சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கும், குடியரசு தினத்தன்று கொடி அவிழ்பதற்கும் முக்கிய வித்தியாசம் இருக்கிறது.
और पढो »
இதுவரை இந்தியாவுக்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆனா இலங்கை வீரர்கள்!இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியின் முதல் பந்தியிலே பத்தும் நிசங்க சிராஜிடம் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
और पढो »
IND vs SL: இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தும் கமிந்து மெண்டிஸ்! வைரல் வீடியோ!India Tour of Sri Lanka 2024: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்திற்கு கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தி உள்ளார்.
और पढो »
பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கான அட்டகாசமான LIC Policy: முழு விவரம் இதோLIC Policy: எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
और पढो »
78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!Independence Day : நாட்டின் 78வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!Independence Day : நாட்டின் 78வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »