Car Sales In May 2024: கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனையாகி உள்ளன, அதில் எந்த நிறுவனம் அதிக கார்கள் விற்பனை செய்தது என்பதை இதில் விரிவாக காணலாம்.
மொத்த விற்பனையில் மாருதி சுசுகி யின் பங்கு மட்டும் 41.25% ஆகும்.TN Election 2024இந்திய ஆட்டோமொபைல் சந்தை என்பது மாதாமாதம் உயர்வை கண்டுவரும் ஒன்றாகும். கார் மற்றும் பைக் ஆகியவற்றின் விற்பனை இதில் முதன்மை பெறும். கார் விற்பனை யை எடுத்துக்கொண்டோமானால் ஆண்டு வாரியாகவும், மாதம் வாரியாகவும் உயர்வைதான் கண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதத்தின் கார் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, இந்தியாவில் மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகின. அதில் எந்த நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது, டாப் 5 இடங்களை பிடித்த அணிகள் என்னென்ன, மாதாந்திர அளவிலும், வருடாந்திர அளிவலும் விற்பனை எவ்வளவு தூரம் உயர்ந்துள்ளது என்பதை இதில் காணலாம்.கடந்த 2023ஆம் ஆண்டின் மே மாதத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 531 கார் யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மே மாதத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 54 கார் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, டோயோட்டா ஆகிய கார் நிறுவனங்கள் விற்பனையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த டாப் 5 நிறுவனங்களின் விற்பனை நிலவரத்தையும், கடந்த கால விற்பனையின் ஒப்பீட்டையும் இங்கு காணலாம். மேலும் படிக்க | இலவசமாக பாரீஸ் போகலாம்... அதுவும் ஜோடியாக! ஹோண்டாவின் பெரிய ஆப்பர் - இந்த கார்களுக்கு மட்டும்!கடந்த மே மாதத்தில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 2 கார்கள் விற்பனையாகி உள்ளது. நாட்டின் மொத்த விற்பனையில் மாருதி சுசுகியின் பங்களிப்பு மட்டும் 41.25% ஆகும். அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 708 கார்கள் விற்பனையான நிலையில், அவர்களின் வருடாந்திர வளர்ச்சி 0.20% ஆக உள்ளது.
Maruti Suzuki Car Sales In May 2024 Maruti Suzuki Hyundai Tata Mahindra Toyota மே மாதத்தில் கார் விற்பனை கார் விற்பனை மாருதி சுசுகி ஹூண்டாய் டாடா மஹிந்திரா டோயோட்டா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?
और पढो »
நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூகுள் வருமானம்! லாபத்தை அள்ளும் ஆல்ஃபபெட் கடந்து வந்த பாதை!Alphabet Earns Whopping Profit: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் 615% உயர்ந்துள்ளது, வினாடிக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
और पढो »
ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி... கில்லாடி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்... Realme 6T GT முழு விவரம்ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Realme 6T GT இந்தியாவில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள், வேரியண்ட், விலை மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
और पढो »
ஜெயிலர் 2 படத்தில் ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..
और पढो »
இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்... விலையும் தாறுமாறாக குறைந்ததுAutomobile News In Tamil: இங்கிலாந்தில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த Range Rover மற்றும் Range Rover Sports கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
और पढो »
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Anand Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் $113.5 பில்லியன் ஆகும்.
और पढो »