Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் தனது ராசியை மாற்றவுள்ளார்.
Guru Peyarchi Palangal : குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. பஞ்சாங்க கணக்கீடுகளின் படி, குரு மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். குரு பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சிக ராசிகளுக்கு குரு பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார்.
சிலருக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குரு உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் தருவார்.சிம்மம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வம் வருவதற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குரு அருளால் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆறுதலும் அதிகரிக்கும்.
Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar Massive Benefits Luck Success குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Guru Peyarchi In May Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal குரு பெயர்ச்சி 2024 Peyarchi Palangal Fame Money Success குருவின் கேரண்டி ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிGuru Asta 2024: வேத ஜோதிடத்தில், கடவுள்களின் குருவான வியாழனுக்கு மிகவும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதன்படி மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையும் குரு மே 3 ஆம் தேதி இதே ராசியில் அஸ்தமிக்க உள்ளது.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்Guru Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார்.
और पढो »
இன்னும் 9 நாட்களில் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிGuru Gochar 2024: குரு பகவான் வியாழன் ரிஷப ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குரு பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் புதிய வேலை வாய்ப்பு, தொழிலில் நிதி பலன்களை அள்ளித் தரும் குபேர யோகம் உருவாகும்.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »
குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
और पढो »
மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைGuru Peyarchi Palangal: மே 1, 2024 அன்று, குரு கிரகம் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
और पढो »