மே 1 தியேட்டரில் தீபாவளிதான்! அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகும் படங்களின் லிஸ்ட்..
Actor Ajith Kumar Birthday Movie Re-Releases : தமிழ் திரையுலகில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித்குமாருக்கு மே 1ஆம் தேதியன்று பிறந்தநாள். இதையொட்டி, அவரது சில படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.Sani Vakra PeyarchiGuru Peyarchi
கோலிவுட்டின் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித்குமார், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தமிழ் திரையுலக ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு பால்ய வயதில் ‘என் வீடு என் கணவர்’ படத்தில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹீரோவாக மாறுவார் என யாருக்கும் தெரியாது. காதல் மன்னனாக, ஆக்ஷன் ஹீராேவாக, வில்லனாக, கபட நாடகனாக, இவர் ஏற்று நடித்த வேடங்கள் பல உள்ளன.பிறந்தநாள், வரும் மே 1 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க | Rathnam Review : ‘ஆக்ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..
Ajith Movie Re Release Mankatha Bila Ajith Kumar Birthday Ajith Kumar Movie Re Release Ajith Kumar Birthday Actor AK Birthday Actor Ajith Kumar Birthday Celebration அஜித்குமார் நடிகர் அஜித்குமார் படங்கள் மீண்டும் வெளியாகும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் வெளியாகும் அஜித்தின் படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீசாகும் பில்லா திரைப்படம்.. அதுவும் அஜித் பிறந்தநாளில்Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் சபரி திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
और पढो »
கட்டணங்களை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி! இனி இவற்றிற்கு கூடுதல் கட்டணம்!தனியார் வங்கியான ஐசிஐசிஐ சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களைத் தற்போது உயர்த்தி உள்ளது. புதிய கட்டணங்கள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »
வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால் தவிக்கும் பொதுமக்கள்..!வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.
और पढो »